"விக்கிப்பீடியா:சுற்றுக்காவல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,760 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
* இதனையும் பயனர்களின் வேண்டுகோளின் பேரில் வாக்கெடுப்பு ஏதுமின்றி, வேண்டுகோள் விடுக்கப்பட்டு 3 நாள்களின் பின் (மாற்றுக்கருத்து இருப்பின் அறிவதற்காக), இவ்வணுக்கத்தை வழங்கலாம்.
* அணுக்கத்தைத் தொடர்ந்து சிறப்பாக பங்களித்து வரும் பயனர்களுக்கு அவர்கள் கோராமலேயே எந்த ஒரு நிருவாகியும் தாமாகவே வழங்கலாம். ஒரு பயனருக்கு இவ்வணுக்கத்தை வழங்கிய பின் அது குறித்த மாற்றுக் கருத்து இருந்தால், அணுக்கம் வழங்கிய நிருவாகியுடன் இந்தப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உரையாடலாம். குறிப்பிட்ட பயனர் தற்காவல் அணுக்கம் பெறுவதற்குக் கடைபிடிக்க வேண்டிய, மேம்படுத்திக் கொள்ள வேண்டிய விசயங்களைப் பட்டியலிட்டு அவருடைய பேச்சுப் பக்கத்தில் பொதுவாக வேண்டுகோள் விடுக்கலாம். இருப்பினும், தொடர்ந்து மேம்பாடுகள் இல்லை என்றால், அணுக்கத்தை மீளப் பெற்றுக் கொள்ளலாம்.
 
== புதிய பங்கங்களை எப்படி சுற்றுக்காவலுக்குட்படுத்துவது==
[[படிமம்:Recent-Changes-Unpatrolled-ta.jpg|thumbnail|left|600px|[[சிறப்பு:RecentChanges|அண்மைய மாற்றங்கள்]] என்பதில் தெரியும் சுற்றுக்காவலுக்குட்படாத பக்கம் சிவப்பு வியப்புக்குறியுடன் (<font color="#FF0000">'''!'''</font>) காணப்படுகின்றது.]]
 
[[படிமம்:New-Page-Unpatrolled-ta.jpg|600px|thumbnail|இடது|சுற்றுக்காவலுக்குட்படாத பக்கம் திறந்ததும், அப்பக்கத்தின் கீழ் வலப்பக்கம் [<font color="#002bb8">{{int:Markaspatrolledtext}}</font>] என்றிருக்கும்.]]
=== எவற்றை சுற்றுக்காவலுக்குட்படாதாகக் குறிப்பது ===
விக்கிப்பீடியாவிற்கு ஏற்றது எனும் பக்கங்களை
 
=== எவற்றை சுற்றுக்காவலுக்குட்படாதாகக் குறிக்கக்கூடாது ===
விக்கிப்பீடியாவிற்கு ஏற்றதா என்பதில் உங்களுக்குத் தெளிவற்ற பக்கங்கள், மற்றவரின் உதவி தேவைப்படுகின்றது என்ற பக்கங்கள்.
 
== சுற்றுக்காவல் அணுக்கம் வழங்கப் பெற்றோர் ==
55,870

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1898067" இருந்து மீள்விக்கப்பட்டது