விக்கிப்பீடியா:சுற்றுக்காவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30:
=== எவற்றை சுற்றுக்காவலுக்குட்படாதாகக் குறிக்கக்கூடாது ===
விக்கிப்பீடியாவிற்கு ஏற்றதா என்பதில் உங்களுக்குத் தெளிவற்ற பக்கங்கள், மற்றவரின் உதவி தேவைப்படுகின்றது என்ற பக்கங்கள்.
 
=== அடுத்து என்ன செய்வது ===
* பதிப்புரிமை மீறல் இருத்தால் நீக்கக் கோரல்
* கலைக்களஞ்சிய நடையில் எழுதப்படாது இருந்தால், முறையாக திருத்துதல் அல்லது தகுந்த வார்ப்புரு இணைத்தல்
* தகுந்த ஆதாரம் இணைக்கப்படாது இருந்தால், ஆதாரம் இணைத்தல் அல்லது தகுந்த வார்ப்புரு இணைத்தல்
* மூன்று வரிக்கு முறைவான உள்ளடக்கம் கொண்ட கட்டுரைகள் இருந்தால், விரிவாக்கல் அல்லது குறித்தகால் நீக்கல் வார்ப்புரு இணைத்தல்
* சரியான பகுப்பு(க்கள்) இணைக்கப்பட்டாது இருந்தால், சரியான பகுப்பில்
* விக்கித்தரவில் இணைக்கப்பட்டாது இருந்தால், விக்கித்தரவில் இணைத்தல் (இணைக்க முடியாவிட்டால் விட்டுவிடல்)
 
== சுற்றுக்காவல் அணுக்கம் வழங்கப் பெற்றோர் ==
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:சுற்றுக்காவல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது