விக்கிப்பீடியா:நிர்வாகிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Wikipedia Administrator.svg|right|150px]]
[[File:Wikipedia Administrator.svg|thumb|விக்கிப்பீடியாவின் நிர்வாகிகளுக்கான சின்னம்.]]
 
'''நிர்வாகிகள்''' "''கட்டக இயக்குனர் (sysop) உரிமை''"யுள்ள விக்கிபீடியர்களாவர். இவர்களது பணியின் பண்புகளைத் துல்லியமாக உணர்த்தும் வண்ணம் பல வேளைகளில் இவர்கள் ''முறைமைச் செயற்படுத்துநர்கள்'' என்றும் ''துப்புரவுத் தொழிலாளர்கள்'' என்றும் அழைக்கப்படுவதுண்டு. சில காலம் விக்கிபீடியாவில் செயற்பாடுள்ள பங்களிப்பாளராக இருப்பதுடன், பொதுவாக அறியப்பட்ட, நம்பிக்கைக்கு உரியவராக இருக்கும் உறுப்பினர் எவருக்கும் இந்தப் பொறுப்பை வழங்குவது, தற்போது விக்கிபீடியாவின் கொள்கையாக இருந்துவருகிறது. நடைமுறையில் சீர்தரங்கள்(standards) கடினமடைந்து வருகின்ற போதிலும், நிர்வாகிகள் உருவாக்கப்படத்தான் செய்கின்றனர்.
 
<center>'''[[விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்|நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்]]''' - '''[[சிறப்பு:ListUsers/sysop|நிர்வாகிகள் பட்டியல்]]'''</center>
 
விக்கிப்பீடியாவின் நிறுவனர் [[ஜிம்மி வேல்ஸ்]] கூறுகிறார்: "இது ஒரு பெரிய விடயமே அல்ல - This should be no big deal"
 
தொகுத்தல் பொறுப்புகள் தொடர்பில், நிர்வாகிகளுக்குச் சிறப்பு ''அதிகாரங்கள்'' எதுவும் கிடையாது என்பதுடன், அவர்கள் ஏனைய பயனர்களுக்குச் சமமானவர்களே. இவர்கள் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக, செயற்பாடு மற்றும் பாதுகாப்பு அடிப்படையிலமைந்த பல்வேறு கட்டுப்பாடுகளிலிருந்து இவர்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. எனினும், அனைத்துப் பயனர்களினதும் தீர்மானங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது தவிர வேறெந்த சிறப்பு அதிகாரங்களும் இவர்களுக்குக் கிடையாது என்பதைக் கவனிக்கவும். மேலதிக நிர்வாகச் செயற்பாடுகள் எதுவும் கொடுக்கப்படாதபோதும், பொய்யாகத் தாங்கள் நிர்வாகிகளென உரிமை கோராதவரை, எந்தப் பயனரும் ஒரு நிர்வாகி போலவே நடந்துகொள்ள முடியும். இவ்வாறான பயனர்கள் வேறு பயனர்களால் நிர்வாகி பொறுப்புக்கு நியமனம் செய்யப்படவும், பின்னர் அப் பொறுப்புக்குத் தேர்வுசெய்யப்படவும் கூடிய சந்தர்ப்பம் உண்டு.
 
நிர்வாகிகளுக்கு வழங்கப்படுகின்ற மேலதிக அணுக்கம் தேவைப்படும் வேலைகளைச் செய்வதற்காக, இச் சமுதாயம் நிர்வாகிகளை எதிர்பார்த்துள்ளது. இவற்றுள், நீக்கலுக்கான வாக்களிப்பு விவாதங்களைக் கவனித்தல், ஒருமனதான தீர்மானங்களின் அடிப்படையில் கட்டுரைகளை நீக்குதல் அல்லது அவற்றை வைத்திருத்தல், புதிய மற்றும் மாற்றப்படுகின்ற கட்டுரைகளைக் கவனித்து வெளிப்படையான நாசவேலைகளை நீக்கிவிடல், மற்றும் நிர்வாகி அணுக்கம் தேவைப்படும் விடயங்களில் பிற பயனர்களால் கோரப்படும் உதவிகளைச் செய்தல் என்பன அடங்கும். நிர்வாகிகள், சமுதாயத்தின் அநுபவம் உள்ள உறுப்பினர்களாக இருப்பர் என எதிர்பார்க்கப்படுவதால், உதவி தேவைப்படும் பயனர்கள், ஆலோசனைகளுக்கும் தகவல்களுக்கும் ஒரு நிர்வாகியையே பொதுவாக நாடுவர்.
 
== சரி, (நிர்வாகிகள்) என்னதான் செய்வார்கள்? ==
 
விக்கி மென்பொருள் சில முக்கிய கட்டுப்படுத்தப்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. இவ்வாறான அம்சங்களுள் பின்வருவனவற்றை நிர்வாகிகள் அணுக முடியும்.
 
=== காப்புச் செய்யப்பட்ட பக்கங்கள் ===
 
* காப்புச் செய்யப்பட்ட பக்கங்களை நேரடியாகத் தொகுத்தல்.
 
* பக்கங்களைக் காப்புச் செய்தலும், காப்பு நீக்குதலும். வெகு அருமையான சந்தர்ப்பங்களில் மட்டுமே பக்கங்கள் காப்புச் செய்யப்படுகின்றன. [[விக்கிப்பீடியா:காப்புக் கொள்கைகள்]] பக்கம் பார்க்கவும்.
வரி 23 ⟶ 22:
=== நீக்குதலும், மீள்வித்தலும் ===
 
* பக்கங்களையும் அவற்றின் வரலாறுகளையும் நீக்குதல். வழிகாட்டல்களுக்காக [[விக்கிப்பீடியா:நீக்குதல் கொள்கை]] மற்றும் [[விக்கிப்பீடியா:நிர்வாகிகளுக்கான நீக்கல் வழிகாட்டல்கள்]] பக்கங்களைப் பார்க்கவும். ஒரு பக்கத்தை நீக்குவதற்கான பரிந்துரையை [[விக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு]] பக்கம் பார்க்கவும். நீக்கல் சிலசமயம் தொழில்நுட்பக் காரணங்களுக்காகச் செய்யப்படுகின்றது. இங்கே ஒரு கட்டுரையைப் பெயர்மாற்றம் செய்வதற்காக ஒரு வழிமாற்றுப் பக்கம் நீக்கப்பட வேண்டியிருக்கலாம், துண்டு துண்டாக இருக்கும் வரலாற்றைக் கொண்ட பக்கமொன்றை நீக்கித் துண்டுகளைப் பொருத்த வேண்டியிருக்கலாம். வேறு சமயங்களில், உண்மையான உள்ளடக்கமற்ற பக்கங்களை நீக்கிச் சுத்தப்படுத்துவதற்கும், அல்லது [[விக்கிப்பீடியா:பதிப்புரிமை|பதிப்புரிமை]]யை மீறும் வகையில் வேறு தளங்களிலிருந்து வெட்டி ஒட்டப்பட்டவற்றை நீக்குவதற்குமாக இருக்கலாம்.
 
* நீக்கப்பட்ட பக்கங்களையும் அவற்றின் வரலாறுகளையும் பார்வையிடலும், மீள்வித்தலும். வழிகாட்டல்களுக்கு [[விக்கிப்பீடியா:நீக்கம்மீட்பு]] பக்கம் பார்க்க. நீக்குவதற்காக ஏற்கெனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தை எதிர்க்க [[விக்கிப்பீடியா:நீக்கம்மீளலுக்கான வாக்கெடுப்பு]] பக்கம் பார்க்கவும்.
 
* படிமங்களை நிரந்தரமாக நீக்குதல். இது ஒரு மீள்விக்கமுடியாத மாற்றம்: ஒருமுறை நீக்கப்பட்டால் நீக்கப்பட்டதுதான். தகவல்களுக்கும் வழிகாட்டல்களுக்கும் [[விக்கிப்பீடியா:படிமக் கொள்கைகளும், வழிகாட்டல்களும்]] பக்கம் பார்க்கவும். படிமமொன்றை நீக்குவதற்கான யோசனை கூற [[விக்கிப்பீடியா: நீக்குவதற்கான படிமங்கள்]] பக்கம் பார்க்கவும். படிமமொன்றை நீக்குவதற்காக ஏற்கெனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து கோருவதற்கு, முதலில் உங்களிடம் அப் படிமத்தின் ஒரு பிரதி இருப்பதை உறுதிசெய்துகொண்டு, [[விக்கிப்பீடியா:நீக்கம்மீளலுக்கான வாக்கெடுப்பு]] பக்கம் பார்க்கவும்.
வரி 35 ⟶ 34:
=== நடுவர் குழு முடிவுகளை நிறைவேற்றல் ===
 
நிர்வாகிகள், [[விக்கிப்பீடியா:நடுவர் குழு|நடுவர் குழு]] முடிவுகளை நிறைவேற்றும் அதிகாரம் பெற்றுள்ளார்கள்.
 
 
=== நாசவேலைகளை அண்மைய மாற்றங்கள் பக்கத்திலிருந்து மறைத்தல் ===
 
* கட்டக இயக்குனர்கள் நாசவேலைகளை [[சிறப்பு:RecentChanges|அண்மைய மாற்றங்கள்]] பக்கத்திலிருந்து மறைக்க முடியும்.
 
=== தடுத்தலும், தடை நீக்குதலும் ===
 
* ஐபி முகவரிகள், ஐபி எல்லைகள், பயனர் கணக்குகள் என்பவற்றைக் குறிப்பிட்ட காலத்துக்கோ அல்லது நிரந்தரமாகவோ தடை செய்தல்.
 
* ஐபி முகவரிகள், ஐபி எல்லைகள், பயனர் கணக்குகள் என்பவற்றின் தடை நீக்குதல்.
வரி 52 ⟶ 50:
=== தரவுத்தள வினவுத்தேடல் ===
 
* [[சிறப்பு:asksql]] சுட்டி செயல்படுத்தப் பட்டிருந்தால், நிர்வாகிகள் வாசிக்க மட்டுமேயான வினவுத்தேடல்களை தரவுத்தளதில் நிகழ்த்தலாம். அச்சுட்டி செயல்படுத்தப் பெறாமலோ, அல்லது தாங்கள் SQL-ஐ உபயோகிப்பதில் முழுதும் உறுதியாய் இல்லாமலோ, அல்லது தாங்கள் ஒரு நிர்வாகியல்ல என்றாலோ, தங்கள் சார்பில் ஒரு வினவுத்தேடலை நிகழ்த்த இங்கே கோரலாம்: [[விக்கிப்பீடியா:எசுகுயூஎல் வினவு வேண்டுதல்கள்]]. பயனர்கள் 30 நொடிக்கும் மேலாக அவகாசம் கொள்ளும் வினவுத்தேடலை நிகழ்த்த விரும்பினால், அவர்கள் [http://download.wikipedia.org/ மீள்சேமிப்பு கிடங்கையும் (backup dump)] [[MySQL]] தரவுதளத்தையும் பதிவிறக்கம் செய்து பின்னர் தங்கள் கணினியிலேயே அவ்வினவுத்தேடலை நிகழ்த்த வேண்டும். பத்து நொடிகளுக்கு மேல் அவகாசம் தேவைப்படும் எந்தவொரு வினவுத்தேடலையும் நிகழ்த்த வேண்டாம் என [[விக்கிப்பீடியா:தரவுத்தள வினவுகள்]] பரிந்துரைக்கின்றது.
 
=== இடைமுகத்தின் வடிவமைப்பும், சொற் பயன்பாடும் ===
 
* [[6 திசம்பர்]], [[2003]] நாள்வரையிலும் கட்டக இயக்குனர்களுக்கு [[விக்கிப்பீடியா:மீடியாவிக்கி பெயர்வெளி|மீடியாவிக்கி பெயர்வெளி]]யில் உள்ள பக்கங்களைத் தொகுப்பதன் மூலம் கட்டக இயக்குனர்கள் இடைமுகத்தில் உள்ள ''உரை''களை மாற்றக்கூடியதாக இருந்தது. இது பக்கங்களின் மேலே காணப்படுகின்ற "Special:Whatlinkshere" போன்ற உரைகளும் தடைசெய்யப்பட்ட பயனர் ஓர் பக்கத்தைதொகுக்க முயலும்போது காண்கின்ற பக்கமும் ([[மீடியாவிக்கி:Blockedtext]]) உள்ளடங்கியது.
* [[3 சூன்]], [[2004]] நாளது நிலையில் கட்டக இயக்குனர்கள் இடைமுகத்தின் ''பண்பை (style)'' [[மீடியாவிக்கி:Monobook.css]] உள்ள மோனோபுக் [[அடுக்கு பண்புத் தாள்கள்|அடுக்கு பண்புத் தாள்களில்]] தகுந்த மாற்றங்கள் செய்து மாற்றலாம்.
 
== நிர்வாகியாதல் ==
 
நீங்கள் கட்டக இயக்குனர் அணுக்கம் பெற்றுக்கொள்வதை விரும்பினால் உங்கள் பெயரை [[விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்]] பக்கத்தில் அங்குள்ள வழிகாட்டல்களுக்கு அமையப் பதிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் ஒரு நிர்வாகியாக வேண்டுமா என்பது தொடர்பாக ஏனைய தொகுப்பாளர் மத்தியில் வாக்கெடுப்பு நடைபெறும்.
 
ஏனைய பயனர்கள் உங்களை அடையாளம் கண்டு உங்கள் கோரிக்கைக்குச் சம்மதம் தெரிவிக்க வேண்டியிருப்பதால், நிர்வாகி தரத்தைக் கோரும் முன், சிறிது காலம் விக்கிப்பீடியாவுக்கு எழுதுமாறு உங்களுக்கு ஆலோசனை கூறப்படுகின்றது.
 
''தயவுசெய்து, கவனமாக இருங்கள்!''
வரி 69 ⟶ 67:
 
== ஏனைய அணுக்க வகைகள் ==
நிர்வாகிகளுக்குப் புறம்பாக, வேறு வகைப் பயனர்களும் உள்ளனர். இவற்றின் பட்டியல் அண்ணளவான அதிகார ஏறுவரிசைப்படி கீழே தரப்பட்டுள்ளன.
 
=== பதிவு செய்துகொண்ட பயனர்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:நிர்வாகிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது