விக்கிப்பீடியா:முன்னிலையாக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
* அணுக்கத்தைத் தொடர்ந்து சிறப்பாக பங்களித்து வரும் பயனர்களுக்கு அவர்கள் கோராமலேயே எந்த ஒரு நிருவாகியும் தாமாகவே வழங்குவதாவிருந்தால், இங்கு தெரிவித்து 3 நாள்களின் பின், மாற்றுக்கருத்து இல்லாதிருப்பின் இவ்வணுக்கத்தை வழங்கலாம்.
 
== எப்படி இயங்குகிறது ==
 
முன்னிலையாக்கர் அணுக்கம் கொண்ட பயனர் மேலதிக முன்னிலையாக்க வசதிகளைக் [[விக்கிப்பீடியா:பக்க வரலாறு|பக்க வரலாறு]], "பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு", பயனர் பங்களிப்புக்கள், கவனிப்புப் பட்டியல் என்பவற்றில் கொண்டிருப்பர்.
 
* [[முதற் பக்கம்|10:01, 22 நவம்பர் 2013‎‎]] 2013‎ [[பயனர்:எடுத்துக்காட்டு|எடுத்துக்காட்டு]] (பேச்சு | பங்களிப்புகள்) .. (55 பைட்டுகள்) (+1) .. (10-க்கும் மேற்பட்ட தொகுப்புகளை முன்நிலையாக்குக | மீளமை | நன்றியுரை) - இதில் ''(10-க்கும் மேற்பட்ட தொகுப்புகளை முன்நிலையாக்குக'' என்பது முன்னிலையாக்கத்திற்கான எடுத்துக்காட்டு.
 
''முன்நிலையாக்குக'' என்பதை சொடுக்குவதன் மூலம் முன்னைய நிலைக்கு பக்கத்தைக் கொணரலாம். இது [[விக்கிப்பீடியா:பக்க வரலாறு|பக்க வரலாற்றில்]] காணப்படும். இதை முன்நிலையாக்கியதும் பின்வரும் சுருக்கம் தெரியும்:
 
:'''<abbr class="minor" title="{{MediaWiki:recentchanges-label-minor}}">{{MediaWiki:Minoreditletter}}</abbr>''' (''[[Special:Contributions/User A|User A]] (பேச்சு) ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) (தற்போதைய) [1 தொகுப்பை முன்நிலையாக்குக]
 
== முன்னிலையாக்கர் அணுக்கம் பெறுவதற்கான கோரிக்கைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:முன்னிலையாக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது