பீனைல் கூட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 6:
 
பீனைல் கூட்டமானது, பொதுவாக, Ph அல்லது [[Φ]]ஆல் குறிக்கப்படும். சில வேளைகளில் பென்சீனை PhH என்றும் குறிப்பதுண்டு. பீனைல் கூட்டங்கள் பொதுவாக வேறு அணுக்களுடனோ கூட்டங்களுடனோ இணைக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக, முப்பீனைல் மெதேன் (Ph<sub>3</sub>CH) ஒரே காபன் அணுவுடன் இணைக்கப்பட்ட மூன்று பீனைல் கூட்டங்களைக் கொண்டுள்ளது. பெரும்பாலான பீனைல் [[சேர்மம்|சேர்மங்களின்]] பெயர்களில் பீனைல் என்னும் சொல் வருமாறு எழுதுவதில்லை. C<sub>6</sub>H<sub>5</sub>Clஐ பீனைல் குளோரைடு என அழைக்கக்கூடியதாக இருப்பினும், பொதுவாக அதனைக் [[குளோரோபென்சீன்]] என்றே அழைப்பதுண்டு. சில சிறப்பு நிலைமைகளில் பீனைல் எதிரயனி (C<sub>6</sub>H<sub>5</sub><sup>'''-'''</sup>), பீனைல் நேரயனி (C<sub>6</sub>H<sub>5</sub><sup>'''+'''</sup>) , பீனைல் மூலிகம் (C<sub>6</sub>H<sub>5</sub><sup>'''·'''</sup>) போன்ற தனியாக்கப்பட்ட பீனைல் கூட்டங்களும் இனங்காணப்பட்டுள்ளன.
 
பீனைல் கூட்டத்திலுள்ள நீரிய அணுக்கள் பதிலிடப்பட்ட கூட்டங்களின் பெயர்களும் பீனைல் என முடியுமாறே பெயரிடப்படும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பீனைல்_கூட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது