"மக்கா வெற்றி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

133 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
*திருத்தம்*
(*துவக்கம்*)
 
சி (*திருத்தம்*)
'''மக்கா வெற்றி''' என்பது முசுலிம்கள் ஹிஜ்ரி 8 [[ரமலான்| நோன்பு|ரமலான் நோன்புப்]]ப் பிறை 18ல், திசம்பர் 11, [[629]]ல் மக்காவை வெற்றி கொண்டதைக் குறிக்கிறது. [[முகம்மது]] மதினாவிலிருந்துநபி [[மதினா]]விலிருந்து ரமதான் பிறை 6ல் மக்காவை[[மக்கா]]வை நோக்கி தமது படையுடன் பயணத்தை துவங்கினார்.
 
==பின்னணி==
மதினாவில் வசித்த முசுலிம்களும் மக்காவில் வசித்த [[குறைஷி]] குலத்தவர்களும் [[628]]ல் 10 ஆண்டு காலத்திற்கு என [[ஹுதைபிய்யா ஒப்பந்தம்]] போட்டிருந்தனர்.
 
அந்த ஒப்பந்தங்களில் ஒன்று: “நபியவர்களுடன் சேர விரும்பியவர்கள் நபியவர்களுடன் சேர்ந்து கொள்ளலாம் குறைஷிகளுடன் சேர விரும்பியவர்கள் குறைஷிகளுடன் சேர்ந்து கொள்ளலாம். யார் எந்த கூட்டத்தினருடன் சேருகிறார்களோ, அவர் அந்தக் கூட்டத்தினரில் ஒருவராகக் கணிக்கப்படுவார். அவர் மீது யாராவது அத்துமீறினால் அது அந்தக் கூட்டத்தினர் மீதே அத்துமீறியதாகும்.”
 
இந்த ஒப்பந்தத்திற்கு ஏற்ப குஜாஆ கோத்திரத்தினர் நபியவர்களுடன் சேர்ந்து கொண்டனர். பக்ர் கோத்திரத்தினர் குறைஷிகளுடன் சேர்ந்து கொண்டனர். அறியாமைக் காலத்திலிருந்தே ([[:en:Jahiliyyah]]) பரம்பரை பரம்பரையாக இவ்விரு கோத்திரத்தினரும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
5,171

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1898555" இருந்து மீள்விக்கப்பட்டது