ஜெய்-சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 24:
}}
 
'''ஜெய்-சி''' (Jay-Z), என்றழைக்கப்படும் '''ஷான் கோரி கார்டர்''' (Shawn Corey Carter), [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]]வின் புகழ்பெற்ற [[ராப் இசை]]க் கலைஞர் ஆவார். [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரத்தில்]] பிரந்துபிறந்து வளந்தார்வளந்தவர். சிருவரா இருக்கும் பொழுதும்சிறுவயதிலேயே இவர் இசையில் அக்கறைப்பட்டார். 1989 முதல் 1995 வரை வேறு ராப்பர்களின் பாடல்களில் சில கவிதைகளை படைத்தார். 1996இல் வேறு ரெக்கொர்ட் நிருவனத்தைநிறுவனத்தை சேரர்த்துக்கு பதில் தன் ரெக்கொர்ட் நிருவனம்நிறுவனம், [[ராக்-அ-ஃபெல்லா]], நிறுத்தார். இதின் மூலம் இவரின் முதலாம் ஆல்பம், [[ரீசனபில் டவுட்]], படைத்து புகழுக்கு வந்தார். 1996 முதல் 2007 வரை 11 ஆல்பம்களை படைத்த ஜெய்-சி ராப் உலகத்தில் மிகவும் செல்வந்தராவார். 7 தடவை [[கிராமி விருது|கிராமி விருதை]] வெற்றிபெற்ற ஜெய்-சி ராப் இசைத் தவிர [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரத்தில்]] 40/40 க்ளப்பின் உடைமைக்காரர், [[நியூ ஜெர்சி நெட்ஸ்]] கூடைப்பந்து அணியின் ஒரு உடைமைக்காரர் ஆவார். இவரின் மனைவி புகழ்பெற்ற [[ஆர் & பி]] பாடகர் [[பியான்சே நோல்ஸ்]] ஆவார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஜெய்-சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது