நாராயண் ஆப்தே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

21 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
வரிசை 3:
'''நாராயண் தத்தத்திரேயா ஆப்தே''' (''Narayan Dattatraya Apte'', [[1911]] - [[நவம்பர் 15]], [[1949]]), [[மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி|மகாத்மா காந்தி]]யைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டவர்.
 
[[1932]] ஆம் ஆண்டில் [[மும்பாய்பம்பாய் பல்கலைக்கழகம்|பம்பாய் பல்கலைக்கழகத்தில்]] [[ அறிவியல்]] கலைமாணி பட்டம் பெற்றவர். அகமதுநகரில் ஆசிரியராகப் பணியில் அமர்ந்தார். அங்கு சம்பா பத்தாரே என்பவரைத் திருமணம் புரிந்தார். பஞ்சாகனி நகரில் [[மகாத்மா காந்தி]] தங்கியிருந்த போது காந்தியின் கொள்கைகளுக்கெதிராக [[1944]], [[ஜூலை 22]] இல் ஆப்தே தலைமையில் கிட்டத்தட்ட இருபத்தைந்து இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காந்திக்கு எதிராக இட்தே இதே போன்றதொரு ஆர்ப்பாட்டத்தை [[தில்லி]]யிலும் நடத்தினார்.
 
ஆப்தே [[இந்து மகாசபை|இந்து மகாசபையில்]] [[நாத்தூராம் கோட்சே]]யுடன் இணைந்து ஆறு ஆண்டுகள் பணி புரிந்தார். மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட போது கோட்சேயுடன் ஆப்தேயும் காணப்பட்டார். கோட்சேயுடன் சேர்த்துக் கைது செய்யப்பட்டார். இருவரும் [[1949]] ஆம் ஆண்டு [[நவம்பர் 15]] இல் அம்பாலா சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.
 
[[பகுப்பு:இந்தியக் குற்றவாளிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1898705" இருந்து மீள்விக்கப்பட்டது