"மக்கா வெற்றி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,795 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
பதிப்புரிமை மீறல் http://www.tamililquran.com/mohamed-92.html துப்புரவு
சி (ஆங்கில விக்கி தமிழாக்கம்)
(பதிப்புரிமை மீறல் http://www.tamililquran.com/mohamed-92.html துப்புரவு)
==பின்னணி==
மதினாவில் வசித்த முசுலிம்களும் மக்காவில் வசித்த [[குறைஷி]] குலத்தவர்களும் [[628]]ல் 10 ஆண்டு காலத்திற்கு என [[ஹுதைபிய்யா ஒப்பந்தம்]] போட்டிருந்தனர்.
 
அந்த ஒப்பந்தங்களில் ஒன்று: அரபியர் தாங்கள் சேர விரும்பியவர்கள் சேர்ந்து கொள்ளலாம் குறைஷிகளுடன் சேர விரும்பியவர்கள் குறைஷிகளுடனும், முஸ்லிம்கள் முஸ்லிம்களுடனும் சேர்ந்து கொள்ளலாம். யார் எந்த கூட்டத்தினருடன் சேருகிறார்களோ, அவர் அந்தக் கூட்டத்தினரில் ஒருவராகக் கணிக்கப்படுவார். அவர்கள் மீது யாராவது அத்துமீறினால் அது அந்தக் கூட்டத்தினர் மீதே அத்துமீறியதாகும்.
 
இந்த ஒப்பந்தத்திற்கு ஏற்ப குஜாஆ கோத்திரத்தினர் நபியவர்களுடன் சேர்ந்து கொண்டனர். பக்ர் கோத்திரத்தினர் குறைஷிகளுடன் சேர்ந்து கொண்டனர். [[அறியாமைக் காலம்|அறியாமைக் காலத்திலிருந்தே]] பரம்பரை பரம்பரையாக இவ்விரு கோத்திரத்தினரும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
 
சில காலங்கள் இவ்வாறு கழிய, [[இஸ்லாமிய ஆண்டு|ஹிஜ்ரி]] 8, [[இஸ்லாமிய மாதங்கள்|ஷஅபான் மாதம்]] பக்ர் கோத்திரத்தினரின் ஒரு கூட்டத்தினரை அழைத்துக் கொண்டு ‘நவ்ஃபல் இப்னு முஆவியா அத்தியலி’ என்பவர் புறப்பட்டார். அன்று குஜாஆ கிளையினர் ‘அல்வத்தீர்’ என்ற கிணற்றுக்கருகில் ஒன்றுகூடியிருந்தனர். நவ்ஃபல், தான் அழைத்து வந்தவர்களைச் சேர்த்துக் கொண்டு குஜாஆவினரைத் தாக்கினார். குஜாஆ கிளையினரில் சிலர் கொல்லப்பட்டனர். எஞ்சியுள்ளவர்களுடன் கடுமையான சண்டை நடந்தது. குறைஷிகள் பக்ரு கிளையினருக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவியதுடன், அவர்களில் சிலரும் இரவின் இருளை பயன்படுத்திக் கொண்டு குஜாஆவினரைத் தாக்கினர்.
 
சண்டைசெய்து கொண்டே குஜாஆ கோத்திரத்தினர் ஹரம் எல்லைக்குள் நுழைந்து விட்டனர். குஜாஆவினர் புதைல் இப்னு வரகா மற்றும் ராபிஃ என்ற தங்களது நண்பர்கள் வீட்டில் சென்று அடைக்கலம் தேடினர்.
 
குஜாஆவைச் சேர்ந்த அம்ரு இப்னு ஸாலிம் மக்காவிலிருந்து மதீனாவிற்கு சென்று முகம்மது நபியை சந்தித்து முசுலிம்களின் உதவியை கோரினர்.
54,764

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1898756" இருந்து மீள்விக்கப்பட்டது