காலின் மெக்கன்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
"Colin Mackenzie"பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
 
'''கர்னல் காலின் மெக்கன்சீ''' (1754 – 8 மே 1821) [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்| ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தில்]] பணியாற்றிய [[இசுக்கொட்லாந்து|ஸ்காட்லாந்திய]] இராணுவ அதிகாரி. பின்னர் இந்தியாவின் முதல் மதிப்பீட்டாளர் ஜெனரல் ஆனார். அவர் தொல்பொருள் சேகரிப்பு மற்றும் ஒரு கீழ்த்திசை நாட்டு ஆர்வலர். ஆரம்பத்தில் தனிப்பட்ட ஆர்வத்தாலும் பின்னர் மதிப்பீட்டாளர் பணியின் பொருட்டும் தென்னிந்தியாவின்[[தென்னிந்தியா]]வின் மதம், செவிவழி வரலாறுகள், கல்வெட்டுகள் முதலியவற்றை உள்ளூர் உரைபெயர்ப்பாளர்களையும் அறிஞர்களையும் பயன்படுத்திபயன்படுத்திப் பட்டியலிட்டார். [[1799]] ஆம் ஆண்டு [[திப்பு சுல்தான்|திப்பு சுல்தானை]] ஆங்கிலேயர்கள் வென்ற பிறகு [[மைசூர்]] வட்டாரத்தை மதிப்பிட ஆணையிடப்பட்டார். மைசூர் வட்டாரத்தின் நிலப்பரப்பு விளக்கப்படங்கள் குறிப்புகள் [[தொல்பொருளியல்|தொல்பொருள்]] சிறப்புமிக்க இடங்கள் முதலியவற்றைக் கொண்ட [[நிலப்படம்| நில வரைபடங்களை]] முதன்முதலாக உருவாக்கினார். ஆயிரக்கணக்கான சுவடிகள், கல்வெட்டுகள், மொழிபெயர்ப்புகள், நாணயங்கள் மற்றும் ஓவியங்கள் கொண்ட அவரது திரட்டுகளை இந்திய அரசு நூலகம் அவரது மரணத்துக்குப் பின் கையகப்படுத்தியது. அவைஅவரது திரட்டுகள் இந்திய வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு இன்றியமையாத சான்றுகளாக உள்ளன.
 
[[பகுப்பு:1754 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/காலின்_மெக்கன்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது