குறவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 51:
குற்ற பரம்பரையினர் சட்டத்தில் குறவர்கள் இருந்ததால் இவர்களின் தொழில் முறைகளும் மாற்ற தொடங்கினர்,நிரந்தர தொழில் எதுவும் இல்லாமல் உப்பு விற்பது,கூடை பின்னி விற்பது போன்ற தொழில் செய்ய தொடங்கினர். இவர்கள் அந்த நேரத்தில் தங்களுடைய சாதி பெயரினை மலைக்குறவன் என்று சொல்லாமல் உப்புகுறவன், தப்பை குறவன்,இஞ்சி குறவன்,ஆத்தூர் மேல் நாட்டு குறவன், கீழ் நாட்டு குறவன்,சித்தனார்,குறசெட்டி,வேடன்,வேடுவன், வேடர்,வேடுவர்,குறவன்,கொறவர்,கொறவாஸ், சி.கே குறவர்கள்,சங்கையம்புடி குறவர்கள்,தொப்பகுறவர்கள்,தாபி குறவர்கள்,தொப்பை கொறச்சாக்கள்,
கந்தர்வ கோட்டை குறவர்கள்,களிஞ்சி தாபி குறவர்கள்,கல குறவர்கள்,மொந்த குறவர்கள்,பொன்னை குறவர்கள்,சேலம் மேல்நாடு குறவர்கள்,சேலம் உப்பு குறவர்கள்,சர்க்கரைதாமடை குறவர்கள், சாரங்கபள்ளி குறவர்கள்,தல்லி குறவர்கள்,தோகமலை குறவர்கள்,செட்டி பள்ளி குறவர்கள்,வடுவார்பட்டி
குறவர்கள்,வெட்டா குறவர்கள்,வரகநேரி குறவர்கள்,வேட்டுவக்கவுண்டர் போன்ற பெயர்களில் வாழ தொடங்கினர்.
 
==குறவர்களின் சமுதாய வளர்ச்சி==
"https://ta.wikipedia.org/wiki/குறவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது