மகா நடிகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்
 
நடிகர்கள்
வரிசை 17:
}}
'''மகா நடிகன்''' என்பது 2004ஆவது ஆண்டில் [[சக்தி சிதம்பரம்]] இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்படமாகும்]]. [[சத்யராஜ்]], [[மும்தாஜ் (நடிகை)|மும்தாஜ்]], [[மனோஜ் பாரதிராஜா]], [[நமிதா]] ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்தை எஸ். ஞானசுந்தரி தயாரித்திருந்தார். இது [[தேவா]]வின் இசையமைப்பில் உருவான திரைப்படமாகும்.
 
== நடிகர்கள் ==
*[[சத்யராஜ்]] - சத்யா
*[[நமிதா]] - ஐஸ்வர்யா
*[[மும்தாஜ் (நடிகை)|மும்தாஜ்]] - நந்தினி
*[[மனோஜ் பாரதிராஜா]] - முத்து
*[[மாணிக்க விநாயகம்]]
*[[பி. வாசு]] - அறிவானந்தன்
*[[மல்லிகா (நடிகை)|மல்லிகா]] - தேவகி
*[[ராஜ்கபூர்]]
*[[விசு]]
*[[ரமேஷ் கண்ணா]]
*[[எஸ். ஜே. சூர்யா]] - சிறப்புத் தோற்றம்
*[[மணிவண்ணன்]] -சிறப்புத் தோற்றம்
*[[விக்ரமன்]] - சிறப்புத் தோற்றம்
*[[கே. எஸ். ரவிக்குமார்]]
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மகா_நடிகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது