பத்மாசனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing Yoga_lotus.gif with File:Yoga_lotus.png (by CommonsDelinker because: Replacing GIF by exact PNG duplicate.).
வரிசை 1:
[[படிமம்:Yoga lotus.gifpng|thumb|பத்மாசன நிலையை விளக்கும் படம்]]
[[File:An art of of Padmasana.JPG|thumb|[[பத்மாசனம்]]]]
'''பத்மாசனம்''' யோகாசனங்களுள் ஒன்றாகும். இது சமதரையில் அமரும் முறையாகும். யோகாசனத்தின் ஏனைய பயிற்சிகளிற் சிலவான [[பிராணயாமா|பிராணயாமாம்]], தியானம், நாடிசுத்தி போன்றவற்றை பத்மாசனத்தில் அமர்ந்தே செய்ய வேண்டும். பத்மாசனம் செய்ய தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. சாதாரணமாக படித்துக் கொண்டிருக்கும் நேரங்களிலும் கூட பத்மாசனம் போடலாம். ஆனால் சாப்பிடும் போது பத்மாசனத்தில் அமரக் கூடாது.
"https://ta.wikipedia.org/wiki/பத்மாசனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது