வைகாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
வரிசை 1:
[[தமிழர் காலக் கணிப்பு முறை|தமிழர் காலக் கணிப்பு முறையின்படி]] ஆண்டின் இரண்டாவது மாதம் '''வைகாசி''' ஆகும். இம் [[மாதம்|மாதப்]] பெயர் விசாக [[நட்சத்திரம்|நட்சத்திரத்தின்]] பெயரையொட்டி ஏற்பட்டது. [[சூரியன்]] [[மேட இராசி|மேட இராசியை]] விட்டு, [[இடப இராசி|இடப இராசிக்குள்]] புகும் நேரம் வைகாசி மாதப் பிறப்பு ஆகும். சூரியன் இடப இராசிக்குள் பயணம் செய்யும் காலப் பகுதியே இம் மாதம் ஆகும். வைகாசி மாதம் 31 [[நாள்]] 24 [[நாடி]] 12 [[விநாடி|விநாடிகளைக்]] () கொண்டது.
 
{{stub}}
 
[[பகுப்பு:தமிழ் மாதங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வைகாசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது