சிரச தொலைக்காட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
| availability = தேசிய அளவில்
| owner = மகாராஜா கூட்டு நிறுவனம்
 
| key_people =
| slogan = ''மக்களின் தொலைக்காட்சி''
| launched = 1998
| past_names =
வரி 13 ⟶ 14:
| website = http://www.sirasatv.lk/
}}
'''சிரச தொலைக்காட்சி''' (''Sirasa TV'', சிரச டிவி) [[இலங்கை]]யில் [[சிங்களம்|சிங்கள மொழி]]யில் ஒளிபரப்பாகும் [[தொலைக்காட்சி]]ச் சேவையாகும். [[1998]], [[சூன் 10]] இல் ஆரம்பிக்கப்பட்ட இச்சேவை மகாராஜா கூட்டு நிறுவனத்தின் ஒரு பகுதியாக இயங்குகின்றது. இதன் சகோதர சேவைகளான [[சனல் வன் எம்.டி.வி| எம் டிவி (இலங்கை)]], [[சக்தி தொலைக்காட்சி|சக்தி டிவி]] என்பன முறையே ஆங்கில, தமிழ் சேவைகளை வழங்குகின்றன.
 
நாடகங்கள், கருத்தாடல்கள் போன்ற பல்வேறு சிங்கள மொழி நிகழ்ச்சிகளுடன் இசை நடன நிகழச்சிகளையும் தயாரித்து ஒளிபரப்பி வருகின்றது. விளையாட்டு நிகழ்ச்சிகளையும் [[இந்தி]]ப் பாடங்களை சிங்கள உப தலைப்புகளுடனும் இந்தி மற்றும் தமிழ் நாடகங்களை மொழி மாற்றம் செய்தும் ஆங்கில நிகழ்ச்சிகளை சிங்கள மொழியில் மொழி மாற்றம் செய்தும் ஒளிபரப்பி வருகிறது. முக்கிய செய்திகள் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/சிரச_தொலைக்காட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது