மெக்டொனால்ட்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Dineshkumar Ponnusamy பக்கம் மக்டொனால்ட்ஸ்-ஐ மெக் டொனால்ட்சுக்கு நகர்த்தினார்: 'ஸ்' நீக்கம்
வரிசை 1:
[[படிமம்:McDonaldsHQIL.jpg|thumb|McDonald's Plaza]]
'''மக்டொனால்ட்ஸ்மக்டொனால்ட்சு'''(''McDonalds'') (தமிழக வழக்கு:மெக்டொனால்ட்ஸ் '''மெக் டொனால்ட்சு''') ஒரு புகழ்பெற்ற வேக உணவுச்சாலை ஆகும். தரப்படுத்தப்பட்ட [[உணவு|உணவுகளை]] குறைந்த விலைக்கு (மேற்கத்தைய நாட்டு மதிப்பில்) வேகமாக உற்பத்தி செய்து விற்பனை செய்வதே மக்டொனால்ட்டின் உத்தியாகும். இது [[1940]] களில் [[அமெரிக்கா]]வில் ஆரம்பிக்கப்பட்டு, இன்று உலகின் பல பாகங்களிலும் 31,000 கிளைகளைக் கொண்டுள்ளது. பொதுவாக இங்கு பர்கர், [[கோழி இறைச்சி]] உணவுகள், முட்டையில் செய்யப்பட்ட உணவுகள், [[உருளைக்கிழங்கு]]ப் பொரியல் மற்றும் சைவ வகை உணவுகளும் கிடைக்கும்.
 
மக்டொனால்ட்ஸ்மக்டொனால்ட்சு நிறுவனம் [[அமெரிக்க வாழ்வுமுறை|அமெரிக்க வாழ்வுமுறைக்கும்]] அதன் உலகமய பரவலுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக பலராலும் முன்வைக்கப்படுகின்றது. மேற்கத்தைய நாடுகளில் மக்டொனால்ட்ஸ் மத்தியவர்க்க அல்லது கீழ்த்தட்ட மக்களை நோக்கியே சந்தைப்படுத்தப்படுகின்றது. [[இந்தியா]] போன்ற வளர்முக நாடுகளில் மக்டொனால்ட்ஸ் ஓர் புது அல்லது நவீன அனுபவமாக பார்க்கப்பட்டுகின்றது. வளர்முக நாடுகளில் மத்திய-மேல் உயர் வர்க்க வாடிக்கையாளரே மக்டொனால்ட்சை நாடுகின்றனர். மக்டொனால்ட்ஸ் போன்ற அதிவேக[[உணவு]]களைத் தொடர்ந்தோ அல்லது அதிகமாகவோ உண்டால் உடலுக்கு கேடு விளைவிக்க தக்கவை<ref>http://abidheva.blogspot.in/2009/07/blog-post_11.html</ref>
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/மெக்டொனால்ட்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது