சிரச தொலைக்காட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 24:
| replaced by names =
| sister names = [[சனல் வன் எம்.டி.வி| எம் டிவி]] <br> [[சக்தி தொலைக்காட்சி| சக்தி டிவி]] <br> [[நியூஸ் பெஸ்ட்]]
 
| webwebsite = http://www.sirasatv.lk/
| online chan 1 = http://sirasatv.lk/live/
}}
'''சிரச தொலைக்காட்சி''' (''Sirasa TV'', சிரச டிவி) [[இலங்கை]]யில் [[சிங்களம்|சிங்கள மொழி]]யில் ஒளிபரப்பாகும் [[தொலைக்காட்சி]]ச் சேவையாகும். [[1998]], [[சூன் 10]] இல் ஆரம்பிக்கப்பட்ட இச்சேவை மகாராஜா கூட்டு நிறுவனத்தின் ஒரு பகுதியாக இயங்குகின்றது. இதன் சகோதர சேவைகளான [[சனல் வன் எம்.டி.வி| எம் டிவி (இலங்கை)]], [[சக்தி தொலைக்காட்சி|சக்தி டிவி]] என்பன முறையே ஆங்கில, தமிழ் சேவைகளை வழங்குகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/சிரச_தொலைக்காட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது