சிரச தொலைக்காட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 30:
'''சிரச தொலைக்காட்சி''' (''Sirasa TV'', சிரச டிவி) [[இலங்கை]]யில் [[சிங்களம்|சிங்கள மொழி]]யில் ஒளிபரப்பாகும் [[தொலைக்காட்சி]]ச் சேவையாகும். [[1998]], [[சூன் 10]] இல் ஆரம்பிக்கப்பட்ட இச்சேவை மகாராஜா கூட்டு நிறுவனத்தின் ஒரு பகுதியாக இயங்குகின்றது. இதன் சகோதர சேவைகளான [[சனல் வன் எம்.டி.வி| எம் டிவி (இலங்கை)]], [[சக்தி தொலைக்காட்சி|சக்தி டிவி]] என்பன முறையே ஆங்கில, தமிழ் சேவைகளை வழங்குகின்றன.
 
நாடகங்கள், கருத்தாடல்கள் போன்ற பல்வேறு சிங்கள மொழி நிகழ்ச்சிகளுடன் இசை நடன நிகழச்சிகளையும் தயாரித்து ஒளிபரப்பி வருகின்றது. விளையாட்டு நிகழ்ச்சிகளையும் [[இந்தி]]ப் பாடங்களைபடங்களை சிங்கள உப தலைப்புகளுடனும் இந்தி மற்றும் தமிழ் நாடகங்களை மொழி மாற்றம் செய்தும் ஆங்கில நிகழ்ச்சிகளை சிங்கள மொழியில் மொழி மாற்றம் செய்தும் ஒளிபரப்பி வருகிறது. முக்கிய செய்திகள் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
 
சிங்கள மொழி பேசும் ரசிகர்களின் முக்கிய பொழுதுபோக்குச் சேவையாக இது அமைந்துள்ளது.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிரச_தொலைக்காட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது