சாரு நிவேதிதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
|website=www.charuonline.com (தமிழ் வலைத்தளம்), charunivedita.com (ஆங்கில வலைத்தளம்)
}}
சாரு நிவேதிதா, பின் நவீனத்துவம் மற்றும் ஆட்டோ ஃபிக்ஷன் பாணியில் எழுதுபவர். இவரது நாவல் ''ஸீரோ டிகிரி'' சர்வதேச விருதான யான் மிஸால்ஸ்கி (Jan Michalski Prize for Literature) விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழ் 2001 - 2010 தசாப்தத்தின் இந்தியாவின் முதன்மை பத்து மனிதர்களில் ஒருவராக இவரைத் தேர்ந்தேடுத்தது. தி இந்து நாளிதழ், தனது தீபாவளி மலரில் தமிழகத்தின் மனதில் பதிந்த முகங்களில் ஒருவராக 2014-ஆம் ஆண்டு இவரைத் தேர்ந்தேடுத்தது. இவருடைய பல கட்டுரைகள், பத்திகள், [[மலையாளம்|மலையாள]] மொழிமாற்றம் செய்யப்பட்டு மலையாள வாசகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அமைப்பைவிட தனி மனிதனும் அவனுடைய உரிமைகளே முக்கியம் என்ற கருத்தை இவரது படைப்புகள் மையமாகக் கொண்டுள்ளன.
 
==படைப்புகள்==
வரிசை 67:
===நேர்காணல்கள்===
# ஒழுங்கின்மையின் வெறியாட்டம்
# பாலியல் - நளினி ஜமீலாவுடன் ஒரு உரையாடல்
 
==வெளி இணைப்புக்கள்==
* [http://www.charuonline.com/ சாருநிவேதிதாவின் தமிழ் வலைத்தளம்]
"https://ta.wikipedia.org/wiki/சாரு_நிவேதிதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது