"கர்ணன் (மகாபாரதம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

198 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:Arjuna and His Charioteer Krishna Confront Karna.jpg|thumb|400px|கர்ணன் (வலது) எதிர்கொள்பவன் அர்ஜூனன், இவர் பின்னர் குருக்ஷேத்ரா யுத்தத்தில் கர்ணனைக் கொல்பவர்.]]
 
'''கர்ணன்''' [[மகாபாரத|மகாபாரதம்]] காப்பியத்தில் இடம் பெறும் மைய கதாப்பாத்திரங்களுள் ஒருவர். அவர் அங்கா நாட்டின் (தற்போதைய [[பாகல்பூர்]] மற்றும் முங்கர்) அரசராக இருந்தார். [[அருச்சுனன்|அர்சுனனை]] போரில் வீழ்த்தக்கூடிய வல்லமை பெற்ற ஒரே வீரனாக நம்பப்படும் கர்ணன், [[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணர்]] மற்றும் [[பீஷ்மர்|பீஷ்மரினால்]] மகாபாரதத்தின் மிகச்சிறந்த போர்வீரராகக் கருதப்பட்டார்.
'''கர்ணன்''' ([[சமஸ்கிருதம்]]: कर्ण [[IAST]] ஒலிபெயர்ப்பில் ''Karṇa'' என்று எழுதப்பட்டது) பண்டைய இந்தியாவிலிருந்து இருக்கும் [[மகாபாரதம்]] இதிகாசத்தில் மையக் கதாப்பாத்திரங்களில் ஒருவர். அவர் அங்கா நாட்டின் அரசராக இருந்தார் (இன்று அது பாகல்பூர் ஆகும்). கர்ணன், [[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணர்]] மற்றும் [[பீஷ்மர்]] உள்ளிட்ட நிபுணர்களால் மகாபாரதத்தின் மிகச்சிறந்த போர்வீரராகக் கருதப்பட்டார் என்பதை மகரிஷி வேத் வைஸ்யாவின் உரையில் விளங்குகின்றது.<ref>[3] ^ [2]</ref><ref>5:4</ref><ref>[7] ^ [6]</ref><ref>[http://www.urday.in/mghatotkachadeath.htm ]</ref> அவர் [[சூரியன்]] (சூரியக் கடவுள்) மற்றும் [[குந்தி]]தேவி ஆகியோரின் மகனாவார். அவர் [[குந்தி]] தேவிக்கு மகனாக, அவருக்கும் [[பாண்டு]]வுக்கும் திருமணம் நடைபெறும் முன்னரே பிறந்தார். அவர் துரியோதனனின் மிக நெருங்கிய நண்பராக விவரிக்கப்படுகின்றார். கர்ணன் அவருக்குப் பதிலாக பாண்டவர்களை(அவரது சகோதரர்கள்) எதிர்த்து [[குருச்சேத்திரப் போர்| குருச்சேத்திரப் போரில்]] இரண்டு நாள் [[கௌரவர்]] அணியின் தலைமைப் படைத்தலைவராக இருந்து போர் புரிந்து [[கடோற்கஜன்| கடோற்கஜனை]] இந்திரன் வழங்கிய சக்தி எனும் ஆயுதத்தால் கொன்றார். கர்ணன் அவரது வாழ்க்கை முழுவதும் துரதிஷ்டத்திற்கு எதிராகப் போராடினார் மற்றும் அவர் அனைத்து சூழ்நிலைகளிலும் தனது வார்த்தையைக் காப்பாற்றினார். அவரது இந்த வீரம் மற்றும் பெருந்தன்மைக்காக நிறைய பாராட்டுக்களைப் பெற்றார். கர்ணல் நகரை கர்ணன் நிறுவியதாக நம்பப்படுகின்றது.
 
'''கர்ணன்''' ([[சமஸ்கிருதம்]]: कर्ण [[IAST]] ஒலிபெயர்ப்பில் ''Karṇa'' என்று எழுதப்பட்டது) பண்டைய இந்தியாவிலிருந்து இருக்கும் [[மகாபாரதம்]] இதிகாசத்தில் மையக் கதாப்பாத்திரங்களில் ஒருவர். அவர் அங்கா நாட்டின் அரசராக இருந்தார் (இன்று அது பாகல்பூர் ஆகும்). கர்ணன், [[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணர்]] மற்றும் [[பீஷ்மர்]] உள்ளிட்ட நிபுணர்களால் மகாபாரதத்தின் மிகச்சிறந்த போர்வீரராகக் கருதப்பட்டார் என்பதை மகரிஷி வேத் வைஸ்யாவின் உரையில் விளங்குகின்றது.<ref>[3] ^ [2]</ref><ref>5:4</ref><ref>[7] ^ [6]</ref><ref>[http://www.urday.in/mghatotkachadeath.htm ]</ref> அவர் [[சூரியன்]] (சூரியக் கடவுள்) மற்றும் [[குந்தி]]தேவி ஆகியோரின் மகனாவார். அவர் [[குந்தி|குந்திக்கும்]] தேவிக்கு மகனாக, அவருக்கும் [[பாண்டு]]வுக்கும்விற்கும் திருமணம் நடைபெறும் முன்னரே, குந்திதேவிக்கு மகனாக பிறந்தார். அவர் துரியோதனனின் மிக நெருங்கிய நண்பராக விவரிக்கப்படுகின்றார்.நண்பரான கர்ணன் அவருக்குப்[[குருச்சேத்திரப் பதிலாகபோர்| குருச்சேத்திரப் போரில்]] பாண்டவர்களை (அவரதுதனது சகோதரர்கள்சகோதரர்களை) எதிர்த்து போரிட்டார். [[குருச்சேத்திரப் போர்| குருச்சேத்திரப் போரில்]] இரண்டு நாள் [[கௌரவர்]] அணியின் தலைமைப் படைத்தலைவராக இருந்து போர் புரிந்து [[கடோற்கஜன்| கடோற்கஜனை]] இந்திரன் வழங்கிய சக்தி எனும் ஆயுதத்தால் கொன்றார். கர்ணன் அவரது வாழ்க்கை முழுவதும் துரதிஷ்டத்திற்கு எதிராகப் போராடினார் மற்றும் அவர் அனைத்து சூழ்நிலைகளிலும் தனது வார்த்தையைக் காப்பாற்றினார். அவரது இந்த வீரம் மற்றும் பெருந்தன்மைக்காக நிறைய பாராட்டுக்களைப் பெற்றார். கர்ணல் நகரை கர்ணன் நிறுவியதாக நம்பப்படுகின்றது.
 
==கன்னிப் பிறப்பு==
1,476

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1900384" இருந்து மீள்விக்கப்பட்டது