தமிழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|en}} → (2)
வடிவம்/வடிவமைப்பு திருத்தம்
வரிசை 205:
=== உணவு ===
''முதன்மைக் கட்டுரை: [[தமிழர் சமையல்]]''
 
'''தமிழர் சமையல்''', பல நூற்றாண்டுகளாகத் [[தென்னிந்தியா|தென் இந்தியா]], [[இலங்கை]] மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட, உலகின் சிறந்த சமையல்களில் ஒன்றாகும். இயற்கையுடனும் காலநிலைகளுடனும் இணைந்த ஒரு நாட்டுப்புறச் சூழலிலேயே இச்சமையல் வளர்ந்தது. பலவகை உணவுகளைச் சுவையுடன் சமைக்க [[தமிழர் விருந்தோம்பல்|விருந்தோம்ப]] தமிழர் சமையற்கலை வழிசொல்கின்றது.
 
வரி 213 ⟶ 212:
''முதன்மைக் கட்டுரை: [[தமிழர் உடை]]''
தமிழர் உடைகள் காலம், இடம், தேவை, சூழ்நிலை, பொருளாதாரம், சாதி, சமயம் ஆகிய காரணிகளால் வேறுபடுகின்றது. அனைத்துத் தமிழர்களுக்கும் இதுதான் உடை என்று ஏதும் இல்லை. எனினும், [[வேட்டி]], [[சேலை]], [[தாவணி]], [[பாவாடை]] போன்றவை தமிழரின் மரபார்ந்த உடைகளாகக் கருதப்படுகின்றன. நகர்ப்புறங்களில் [[சல்வார் கமீஸ்]], [[சுரிதார்]], [[முழுக்காற்சட்டை]], [[ஜீன்ஸ் (உடை)|ஜீன்ஸ்]] போன்ற உடைகள் அணியும் போக்கு கூடி வருகிறது.
 
=== பழக்கவழக்கங்கள் ===
''முதன்மைக் கட்டுரை: [[தமிழர் பழக்கவழக்கங்கள்]]''
{{Empty section}}
 
=== பாலியல் வழக்கங்கள் ===
''முதன்மைக் கட்டுரை: [[தமிழர் பாலியல் வழக்கங்கள்]]''
{{Empty section}}
 
=== மூடநம்பிக்கைகள் ===
''முதன்மைக் கட்டுரை: [[தமிழர் சமூகத்தில் மூடநம்பிக்கை]]''
{{Empty section}}
 
=== வாழ்வோட்ட சடங்குகள் ===
''முதன்மைக் கட்டுரை: [[தமிழர் வாழ்வோட்ட சடங்குகள்]]''
{{Empty section}}
 
=== கொண்டாட்டங்கள் ===
''முதன்மைக் கட்டுரை: [[தமிழர் கொண்டாட்டங்கள்]]''[[படிமம்:Kilithadu.JPG|thumb|right|200px|[[கிளித்தட்டு]]]]
 
[[பொங்கல் (திருநாள்)|பொங்கல்]], தமிழ் புத்தாண்டுப் பிறப்பு ஆகியன சமய சார்பற்று அனைத்து தமிழர்களும் கொண்டாடும் விழாக்கள் ஆகும். [[தைப்பூசம்|தைப்பூசமும்]] [[தீபாவளி]]யும் இந்து சமயத் தமிழர்கள் கொண்டாடும் முக்கியப் பண்டிகைகள் ஆகும்.
 
=== விளையாட்டுக்கள் ===
''முதன்மைக் கட்டுரை: [[தமிழர் விளையாட்டுக்கள்]]''
{{Empty section}}
 
== அறிவியல் ==
''முதன்மைக் கட்டுரை: [[தமிழர் அறிவியல்]]''
 
=== கப்பற்கலை ===
[[படிமம்:Tamil engineering 2.JPG|thumb|right|250px|பொறியியல்]]
''முதன்மைக் கட்டுரை: [[தமிழர் கப்பற்கலை]]''
 
தொன்மைக்காலம் தொட்டு தமிழர் கப்பற்கலையிலும் கடற் பயணத்திலும் தேர்ந்து விளங்கினர். [[கப்பல்]] கட்டுவது, பராமரிப்பது, செலுத்துவது ஆகிய செயற்பாடுகளில் தமிழர் ஈடுபட்டனர். இத்துறை வல்லுநர்கள் [[கம்மியர்]] எனப்பட்டனர். "தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கடலும் கலமும் சாதாரணமாய்ப் பயன்பட்டிருப்பதில் இருந்து, தமிழர் கடலைத் தமது வாழ்க்கையின் ஒரு பகுதியாக அமைத்துக் கொண்டதை அறிகிறோம்" என்ற ''கடலோடி'' நூலின் ஆசிரியர் நரசய்யாவின் கூற்றில் இருந்து தமிழரின் ஆழ்ந்த கப்பற்கலை ஈடுபாட்டை அறியலாம்.
 
வரி 276 ⟶ 250:
 
=== இயக்கங்கள் ===
[[படிமம்:Flag of Tamil Eelam.svg|thumb|right|150px|தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ தேசியக்கொடி]]
[[பெரியார்|பெரியாரால்]] தோற்றுவிக்கப்பட்ட [[திராவிட இயக்கம்]], தமிழ் நாட்டு அரசியலில் முக்கியப் பங்காற்றுகிறது. இவ்வியக்கம் தன்மானத்தையும் பகுத்தறிவையும் ஊக்குவிக்கவும் [[சாதி]]களுக்கு எதிராகப் போராடவும் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு எதிரான ஒடுக்கு முறையை எதிர்க்கவும் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ் நாட்டில் உள்ள பெரிய அரசியல் கட்சிகளின் கொள்கைகள் யாவும் திராவிட இயக்கக் கொள்கைகளைப் பின்பற்றியே உள்ளன. தமிழ் நாட்டு அரசியலில் தேசியக் கட்சிகளின் தாக்கம் குறைவாகவே உள்ளது.
 
வரி 291 ⟶ 264:
* [[தமிழ் முஸ்லிம்கள்]]
* [[தமிழ்ச் சமணர்]]
===* பழக்கவழக்கங்கள்[[தமிழர் ===பழக்கவழக்கங்கள்]]
===* [[தமிழர் பாலியல் வழக்கங்கள் ===]]
''முதன்மைக் கட்டுரை:* [[தமிழர் சமூகத்தில் மூடநம்பிக்கை]]''
===* [[தமிழர் வாழ்வோட்ட சடங்குகள் ===]]
===* விளையாட்டுக்கள்[[தமிழர் ===விளையாட்டுக்கள்]]
==* அறிவியல்[[தமிழர் ==அறிவியல்]]
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தமிழர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது