மலேசிய இந்திய காங்கிரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துப்புரவு
வரிசை 31:
== வரலாறு ==
[[படிமம்:Datuk Dr.S.Subramaniam.jpg|thumb|right|225px|ம.இ.காவின் தற்காளிக தலைவர் டத்தோ டாக்டர் சுப்பிரமணியம்]]
[[படிமம்:Penang Landing.jpg|thumb|left|225px|ஒப்பந்தக் கூலிகளாகத் தென் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தமிழர்கள். 1890.]]
[[படிமம்:Rubber Estate Workers.jpg|thumb|left|225px|மலாயாவில அடிமைகளைப் போல நடத்தப் பட்ட தமிழர் இனம்]]
[[படிமம்:Indian Estate Workers 1910.jpg|thumb|left|225px|ஐந்தாம் தலைமுறை தமிழர்களின் நெஞ்சங்களில் வாழும் மலாயாத் தமிழர்கள்.]]
[[படிமம்:Indian in Rubber Factory.jpg|thumb|left|225px|தோட்டங்களில் இருந்த ரப்பர் பதனீட்டுச் சாலைகளில் வேலை செய்த தமிழர்கள்]]
[[படிமம்:Malaysia Kamaraja Sambanthan.jpg|thumb|right|225px|மலேசிய இந்தியர்களின் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கும் துன் வீ.தி.சம்பந்தன்]]
[[படிமம்:Hindraf Protest.jpg|thumb|right|225px|மலேசியாவில் இந்தியர்களின் உரிமைகள் புறக்கணிக்கப்பு. 2007ஆம் ஆண்டில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அமைதிப் பேரணி நடத்தினர்.]]
[[படிமம்:Hindraf Water Canon.jpg|thumb|right|225px|காவல் துறையின் தண்ணீர் பீரங்கித் தாக்குதலைச் சமாளிக்கும் தமிழ் இளைஞர்கள்.]]
 
மலேசிய இந்திய காங்கிரஸ் எனும் ம.இ.கா. மலாயாவில் வாழ்ந்த இந்தியர்களுக்காகத் தோற்றுவிக்கப் பட்டது. பெரும்பாலான இந்தியர்கள் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களால், ஒப்பந்த அடிப்படையில் தென்னிந்தியாவில் இருந்து கொண்டு வரப் பட்டனர்.ம.இ.காவைத் தோற்றுவித்த ஜோன் ஏ. திவி, அப்போது இந்தியர்களிடையே நிலவிய சமூகப் பிரச்னைகளைக் களைவதற்காகப் பல முயற்சிகளை மேற்கொண்டார்.தமிழர்களின் கல்வித் தகுதிக்குறைவு, மதுவிற்கு அடிமை, குடும்பப் பிரச்னைகள் போன்றவையே அப்போதைய இந்தியர்களிடையே சமூகப் பிரச்னைகளாக நிலவி வந்தன.
வரி 70 ⟶ 63:
# [[வீ. தி. சம்பந்தன்]] (1955–1973)
# [[வி.மாணிக்கவாசகம்]] (1973–1979)
# [[ச. சாமிவேலு]] (1979-20101979–2010)<ref>{{cite article |title=Malaysian Indian Community|url=http://indian.community.com.my/political-influences/|publisher=Malaysian Indian Community|accessdate=30.07.2011@4.34pm}} ksmk</ref>
# [[கோவிந்தசாமி பழனிவேல்|ஜி. பழனிவேல்]] (2010-20152010–2015)
# [[ச. சுப்பிரமணியம்]] (2015 - தற்சமயம் வரை)
 
"https://ta.wikipedia.org/wiki/மலேசிய_இந்திய_காங்கிரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது