நியூஸ் பெர்ஸ்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 23:
| online chan 1 = [http://newsfirst.lk/english/watch-live Watch live]
}}
'''நியூஸ் பெர்ஸ்ட்''' (''News 1st'') என்பது [[இலங்கை]]யின் ஒரு மும்மொழிச் செய்தி சேவையாகும். கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தினால் நிருவகிக்கப்படும் இச்செய்திச் சேவை சிரச, சக்தி, எம்டிவி தொலைக்காட்சி சேவைகளுக்கு சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் செய்திகளை வழங்குகிறது.<ref>{{cite web|title=MTV Channel (PVT) Ltd.|url=http://www.capitalmaharaja.com/index.php/our-companies/mtv-channel.html}}</ref> அத்துடன் சிரச எஃப்எம், யெஸ் எஃப்எம், [[சக்தி எஃப்எம்பண்பலை]], வை எஃப்எம், லெஜண்ட்ஸ் எஃப்எம் ஆகிய ஐந்து வானொலி சேவைகளுக்கும், மூன்று இணைய சேவைகளுக்கும் செய்திகளை வழங்குகிறது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நியூஸ்_பெர்ஸ்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது