மண்டியா மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
வரிசை 1:
'''மண்டியா மாவட்டம்''' [[கர்நாடகம்|கர்நாடக]] மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இம்மாவட்டத்தின் தெற்கில் [[மைசூர் மாவட்டம்|மைசூர் மாவட்டமும்]] மேற்கில் [[ஹசன் மாவட்டம்|அசன் மாவட்டமும்]] வடக்கில் [[தும்கூர் மாவட்டம்|தும்கூர் மாவட்டமும்]], கிழக்கில் [[பெங்களூர் மாவட்டம்|பெங்களூர் மாவட்டமும்]] எல்லைகளாக அமைந்துள்ளன. இங்குள்ள முக்கியமான நகரம் [[மண்டியா]] ஆகும்..
 
இம்மாவட்டத்தில் [[காவிரி]] ஆறும் அதன் துணையாறுகளான ஹேமாவதி, சிம்சா, லோகபவானி, வீரவைசுணவி ஆகியனவும் பாய்கின்றன. இந்த மாவட்டம் 4850 சதுர.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/மண்டியா_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது