மாரி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 22:
}}
 
'''மாரி''' (''Maari'') என்பது [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2015|2015இல்]] வெளிவந்த [[அதிரடித் திரைப்படம்|அதிரடி]] [[நகைச்சுவைத் திரைப்படம்|நகைச்சுவைத்]] [[தமிழ்த் திரைப்படம்]] ஆகும். [[பாலாஜி மோகன்|பாலாசி மோகன்]] இத்திரைப்படத்தை எழுதி, இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் [[தனுஷ் (நடிகர்)|தனுசு]], [[காஜல் அகர்வால்|காசல் அகர்வால்]] ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாக நடித்துள்ளனர். மேசிக்கு பிரேமிசு, உவொண்டர்பார் பிலிமிசு ஆகிய நிறுவனங்கள் இணைந்து இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளன. திரைப்படத்திற்கான இசையை [[அனிருத் ரவிச்சந்திரன்|அனிருது இரவிச்சந்திரன்]] வழங்கியுள்ளதுடன், ஓம் பிரகாசு ஒளிப்பதிவு செய்துள்ளார். 2015 சூலை 17ஆம் நாள் மாரி வெளிவந்தது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மாரி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது