கன்னடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 29:
[[செப்பேடுகள்|செப்பேடுகளில்]]:
 
[[மேலைக் கங்கர்|மேற்கு கங்கர்]] ஆட்சிக் காலத்தில் (கி.பி. 444) எழுதப்பட்டதாகக் கருதப்படும் தும்புலா செப்பேடுகளில் சமசுகிருத-கன்னட இருமொழி பொறிப்புகள் உள்ளது. 8 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென் கன்னடப் பகுதியில் பெல்மன்னு என்னும் இடத்தில், ஆலுவரச-2 என்னும் அரசன் ஆண்ட காலத்தில் ஹளே கன்னட மொழி எழுத்துக்களில் முழு கன்னட மொழி செப்பேடு ஒன்று அறியப்படுகின்றது.
 
இலக்கிய வகையில், கி.பி. 700 ஆம் ஆண்டளவில் திரிபாதி சந்தத்தில் கப்பெ அரபட்டா எழுதிய பாடல்கள் பழமையானவை. ஆனால் இன்று கிடைத்துள்ளவற்றுள் நிருபதுங்க அமோகவர்ஷா என்னும் அரசனால் கி.பி. 850 ஆம் ஆண்டளவில் எழுதப்பட்ட கவிராஜமார்கம் என்னும் நூலே பழமையானது. கி.பி. 900ல் சிரவணபலகுலாவைச் சேர்ந்த பத்திரபாஃகுவின் வாழ்க்கையை விளக்கும், சிவகோட்டியாச்சார்யர் எழுதிய வட்டராதனே (?) என்னும் நூல் அடுத்ததாக உள்ள பழமையான நூல் ஆகும்.
வரிசை 41:
# 1973 டா. ரா பெந்த்ரே (நாக்கு தந்தி) (Da.Ra.Bendre for Naaku thanthi)
# 1977 சிவராம் கரந்த் (மூக்காஜ்ஜிய கனசுகளு) (Shivaram Karanth for Mookajjiya Kanasugalu)
# 1983 மாஸ்த்தி[[மாஸ்தி வெங்கடேஷ்வெங்கடேச ஐயங்கார்]] (சிகவேர[[சிக்கவீர ராஜேந்திரன் (நுல்)|சிக்கவீர ராஜேந்திரா]]) (Masti Venkatesh Iyengar for Chikaveera Raajendhra)
# 1990 வி.க்ரு கோகக் (பாரத சிந்து ராஷ்மி) (Vi.Kru.Gokak for Bhaaratha Sindhhu Rashmi)
# 1994 யு.ஆர். ஆனந்தமூர்த்தி (கன்னட சங்கிரஹ சாஹித்யம்/ கன்னட மொழி ஆக்கங்களுக்கு) (U.R.Ananthamurthy for his works in Kannada / samagra sahitya)
"https://ta.wikipedia.org/wiki/கன்னடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது