"பாயசம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

148 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி ({{unreferenced}})
}}
'''பாயசம்''' (பேச்சு வழக்கு: ''பாயாசம்'') என்பது விருந்துகளிலும் திருநாள்களிலும் பரிமாறும் இனிப்பு உணவு ஆகும். தமிழர் விருந்துகளில் பால் பாயசம் முக்கிய உணவாகும். இதில் பால் பாயசம், பருப்புப் பாயசம், அவல் பாயசம் எனப் பல வகைகள் உண்டு. பால் பாயசத்தைப் [[பால் (பானம்)|பால்]], [[சவ்வரிசி]], [[சேமியா]] முதலியவற்றைக் கொண்டு செய்கிறார்கள். பொதுவாக இதனுடன் உளுந்து வடையையோ பொடித்த அப்பளத்தையோ சேர்த்து உண்பார்கள். விருந்துகளில் [[நிறைப்புணவு|நிறைப்புணவாகப்]] (Dessert) பரிமாறுவதற்கும், இலகுவில் செரிமானமடையும் உணவாக அளிப்பதற்கும், மென்றுவிழுங்குவதில் சிரமமுள்ளவர்களுக்கும் உணவாக பாயசம் பயன்படுகிறது.
==சான்றுகள்==
 
{{reflist}}
{{இந்திய உணவு வகைகள் பிராந்திய வாரியாக}}
[[பகுப்பு:தமிழர் உணவுகள்]]
[[பகுப்பு:இனிப்புகள்]]
3,845

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1901582" இருந்து மீள்விக்கப்பட்டது