முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

173 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:Appam1.jpg|thumb|right|300px|அப்பம்]]
'''அப்பம்''', (ஆப்பம்) [[இலங்கை]]யில் அதிக அளவில் உண்ணப்படும் ஓர் உணவாகும். இது [[அரிசி]] மாவிலே செய்யப்படுகின்றது. அப்பம் வெள்ளையப்பம், பாலப்பம், முட்டையப்பம் என பல வகைகளில் கிடைக்கின்றது.
 
அப்பம் சுடுவதற்கான பாத்திரம் அப்பச்சட்டி எனப்படுகிறது. அப்பம் அது சுடப்படும் அப்பச்சட்டி போன்ற வடிவத்தில் வருகிறது. உட்குழிவாக அமையும் அப்பத்தின் நடுவில் முட்டையை உடைத்துப் போட்டுச் சுடும்போது முட்டை அப்பமும் சிறிதளவு தேங்காய்ப் பால் விட்டுச் சுடும்போது பால் அப்பமும் கிடைக்கின்றன.
* குரங்கு அப்பம் பகிர்ந்த கதை
* இயேசு அப்பம் பகிர்ந்த கதை
==சான்றுகள்==
{{reflist}}
 
{{இந்திய உணவு வகைகள் பிராந்திய வாரியாக‎}}
[[பகுப்பு:தமிழர் உணவுகள்]]
3,702

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1901602" இருந்து மீள்விக்கப்பட்டது