கொழுக்கட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி {{unreferenced}}
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
(edited with ProveIt)
வரிசை 1:
 
{{unreferenced}}
{{Infobox Prepared Food
| name = கொழுக்கட்டை
வரிசை 16:
}}
 
'''கொழுக்கட்டை''' இலங்கையிலும், [[தென்னிந்தியா|தென்னிந்தியாவிலும்]] உண்ணப்படும் ஒரு [[இனிப்பு]] வகை. [[அரிசி#பச்சரிசி|பச்சரிசி]] மாவு மற்றும் வெல்லத்தினால் இது செய்யப்படுகிறது. அரை‌த்து வறு‌த்த‌ ப‌ச்ச‌ரி‌சி மாவை [[ஆவியில் வேகவைத்தல்|ஆ‌வியில் வேகவைத்து]] [[வட்டம்|வட்டமாகத்]] தட்டி, நடுவே [[வெல்லம்|வெல்லத்தூள்]] வைத்து மூடியபின் மறுபடியும் ஆ‌வி கட்டி இறக்கி இது செய்யப்படுகிறது.<ref name="கொழுக்கட்டை">{{cite web | url=http://temple.dinamalar.com/news_detail.php?id=22079 | title=கொழுக்கட்டை செய்முறை | accessdate=ஆகத்து 22, 2015}}</ref>
 
==கொழுக்கட்டை வகைகள்==
வரிசை 51:
===ஔவையார் வழிபாடு===
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் [[தை]] , [[ஆடி]] மாதங்களில் பெண்கள் மட்டும் சேர்ந்து ஏதாவது ஒரு வீட்டில் கொண்டாடும் [[ஔவையார் வழிபாடு|ஔவையார் வழிபாட்டிற்காக]] [[உப்பு|உப்பில்லாமல்]] நீள வடிவில் செய்யப்படும் கொழுக்கட்டை, “அவ்வையார் கொழுக்கட்டை” எனப்படுகிறது. இக்கொழுக்கட்டையை ஆண்கள் தின்பதற்கோ, பார்ப்பதற்கோ பெண்கள் அனுமதிப்பதில்லை.
 
==சான்றுகள்==
{{reflist}}
 
[[பகுப்பு:இனிப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கொழுக்கட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது