பாயசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
(edited with ProveIt)
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 14:
| other =
}}
'''பாயசம்''' (பேச்சு வழக்கு: ''பாயாசம்'') என்பது விருந்துகளிலும் திருநாள்களிலும் பரிமாறும் இனிப்பு உணவு ஆகும். தமிழர் விருந்துகளில் பால் பாயசம் முக்கிய உணவாகும். இதில் பால் பாயசம், பருப்புப் பாயசம், அவல் பாயசம் எனப் பல வகைகள் உண்டு. பால் பாயசத்தைப் [[பால் (பானம்)|பால்]], [[சவ்வரிசி]], [[சேமியா]] முதலியவற்றைக் கொண்டு செய்கிறார்கள்.<ref name="செய்முறை">{{cite web | url=http://www.arusuvai.com/tamil/node/21634 | title=செய்முறை | accessdate=ஆகத்து 22, 2015}}</ref> பொதுவாக இதனுடன் [[வடை|உளுந்து வடையையோவடை]]<nowiki/>யையோ பொடித்த [[அப்பளத்தையோ]] சேர்த்து உண்பார்கள். விருந்துகளில் [[நிறைப்புணவு|நிறைப்புணவாகப்]] (Dessert) பரிமாறுவதற்கும், இலகுவில் செரிமானமடையும் உணவாக அளிப்பதற்கும், மென்றுவிழுங்குவதில் சிரமமுள்ளவர்களுக்கும் உணவாக பாயசம் பயன்படுகிறது.
==சான்றுகள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பாயசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது