வடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 22:
 
== செய்முறை ==
உளுத்தம் பருப்பு அல்லது கடலைப் பருப்பை ஊற வைத்து கெட்டியாக அரைத்து நறுக்கிய [[வெங்காயம்]], பச்சை மிளகாய் போன்றன சேர்த்து அளவாக [[உப்பு]]ச் சேர்த்துப் பிசைந்தெடுத்துச் சிறு சிறு உருண்டைகளாக்கித் தட்டிக் கொதிக்கும் [[எண்ணெய்|எண்ணெயில்]] போட்டு வடை சுடலாம். உளுந்து வடையில் நடுவில் சிறு துளை இடுவர். ஏனேனில் அப்பொழுதுதான் வடை முழுவதுமாக வெந்து மெதுவாக இருக்கும்.<ref name="செய்முறை">{{cite web | url=http://www.arusuvai.com/tamil/node/7768 | title=செய்முறை | accessdate=ஆகத்து 22, 2015}}</ref>
 
== வடை வகைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது