நிலைத் திசையன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:திசையன்கள் using HotCat |
|||
வரிசை 1:
[[வடிவவியல்|வடிவவியலில்]], நிலைத் திசையன் (''position'', ''position vector'') என்பது [[பரவெளி#Classical mechanics|இடவெளியிலுள்ள]] ஒரு புள்ளி ''P'' இன், ஏதேனுமொரு [[ஆதி (கணிதம்)|ஆதிப்புள்ளி]] ''O'' ஐப் பொறுத்த அமைவைக் குறிக்கும் ஒரு [[திசையன்]] ஆகும். இடத் திசையன் (''location vector'') அல்லது ஆரைத் திசையன் (''radius vector'') என்றும் இத்திசையன் அழைக்கப்படுகிறது. இதன் வழக்கமான குறியீடு '''x''', '''r''', அல்லது '''s'''.
''O'' இலிருந்து ''P'' வரையிலான நேர்கோட்டுத்
:<math>\bold{r}=\overrightarrow{OP}.</math>
|