அம்மாவின் கைப்பேசி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி வார்ப்புரு இடல்
வரிசை 15:
}}
 
'''அம்மாவின் கைப்பேசி''' ([[ஆங்கிலம்|English]] :Mothers Mobile) [[தங்கர் பச்சான்]] இயக்கத்தில் [[பாக்யராஜ்|கே. பாக்கியராஜின்]] மகனும் நடிகருமான சாந்தனு மற்றும் [[இனியா]] நடித்து [[நவம்பர் 13]], [[2012]] அன்று வெளிவந்த [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்படமாகும்]].<ref>[http://www.thehindu.com/life-and-style/metroplus/article3465612.ece அம்மாவின் கைப்பேசி]</ref>
 
== விளக்கம் ==
[[தங்கர் பச்சான்]], தான் எழுதிய அம்மாவின் கைப்பேசி என்ற [[புதினம் (இலக்கியம்)|நாவலை]] திரைப்படத்திற்கு ஏற்றார் போல் அமைத்துள்ளார்.<ref>{{cite web | url= http://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=843&ta=U | title=தினமலர் முன்னோட்டம் » அம்மாவின் கைப்பேசி | accessdate=[[நவம்பர் 12]] - [[2012]]}}</ref> மேலும் இத்திரைப்படத்தின் [[நடிகர்|கதாநாயகனாக]] சாந்தனு நடிக்க, செல்வி எனும் கதாபாத்திரத்தில் இனியா நடிக்கிறார். இதில் முக்கிய கதாபாத்திரமான [[அம்மா]] வேடத்தில் நடித்துள்ளவர் [[காக்கும் கரங்கள்]] மற்றும் [[தனிப் பிறவி]] ஆகிய படத்தில் நடித்த ரேவதி என்ற பழம்பெரும் நடிகை.<ref>{{cite web | url=http://m.oneindia.in/tamil/movies/news/2012/10/old-actress-revathy-ammavin-kaipesi-162577.html | title=அம்மாவின் கைப்பேசியில் எம்ஜிஆருடன் நடித்த நடிகை! | accessdate=[[நவம்பர் 12]] - [[2012]]}}</ref> இத் திரைப்படத்தின் [[கதை]]க்கு ஏற்ப ஒரு காட்சியில் சாந்தனுவை இனியா நெருங்கி உதட்டுடன் [[உதடு]] சேர்த்து [[முத்தம்]] கொடுப்பது போல் படமாக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web | url=http://www.cinemahour.com/gossips/kollywood/30195/shanthnoo-iniya-get-intimate-in-ammavin-kaipesi.html | title=Shanthnoo-Iniya get intimate in 'Ammavin Kaipesi'Google KOLLYWOOD GOSSIPS» | accessdate=நவம்பர் 12 - 2012}}</ref><ref>{{cite web | url=http://cinema.dinamalar.com/tamil-news/7907/cinema/Kollywood/.htm| title=
அம்மாவின் கைப்பேசியில் சாந்தனு இனியா முத்தக்காட்சி! | accessdate=நவம்பர் 12 - 2012}}</ref>
 
வரிசை 72:
==வெளி இணைப்பு==
 
{{தங்கர் பச்சான்|state=autocollapse}}
[[பகுப்பு:2012 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அம்மாவின்_கைப்பேசி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது