"சாண்டில்யன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

401 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
 
==நாட்டுடைமை சர்ச்சை==
2009ல் [[தமிழக அரசு]] சாண்டில்யன் உட்பட்ட 28 எழுத்தாளர்களின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கவும் அவர்களின் வாரிசுகளுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கவும் முன்வந்தது. வாரிசுகளிடம் ஒப்புதல் கேட்ட போது, [[சுந்தர ராமசாமி]] மற்றும் [[கண்ணதாசன்|கண்ணதாசனின்]] வாரிசுகள் கண்டனம் தெரிவித்தனர். சாண்டில்யனின் வாரிசுகள் நாட்டுடைமையாக்குவதற்கு மறுத்து விட்டனர்.<ref name="நாட்டுடமையாக்குதலுக்கு மறுப்பு">{{cite web | url=http://timesofindia.indiatimes.com/city/chennai/Literary-works-of-28-Tamil-writers-to-be-nationalised/articleshow/4146019.cms?referral=PM | title=நாட்டுடமையாக்குதலுக்கு மறுப்பு | accessdate=ஆகத்து 22, 2015}}</ref>
 
==இவரது நூல்கள்==
3,785

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1901904" இருந்து மீள்விக்கப்பட்டது