குனியமுத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 72:
 
== புவிசார் எல்லைகள் ==
இந்த ஊரின் எல்லைகளாக, கிழக்கே குறிச்சி குளமும்,[http://wikimapia.org/1766353/KURICHI-LAKE] மேற்கே பேரூர் குளமும்,[http://wikimapia.org/3946197/Perur-Lake] வடக்கே ஆற்றுப்பாலமும்,[http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/toll-collection-to-resume-at-athupalam/article5066697.ece] தெற்கே சுகுனாபுரமும்[http://pincodeaddress.com/address/Sugunapuram_Kuniamuthur] எல்லைகளாக கொண்டுள்ளது. குனியமுத்தூரில்[https://en.wikipedia.org/wiki/Kuniyamuthur] இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தெற்கே பயணித்தால் கேரளா மாநில எல்லையான பாலக்காட்டுக் கணவாயை அடையலாம். குனியமுத்தூரின் தெற்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் புகழ் பெற்ற மதுக்கரை ஏ.சி.சி. (அசோசியட் சிமெண்ட் கம்பெனி) சிமெண்ட் தொழிற்சாலை [http://%5Bhttp://www.acclimited.com/] அமைந்துள்ளது. சேலம்-கொச்சி NH47 தேசிய நெடுஞ்சாலை [https://en.wikipedia.org/wiki/National_Highway_47_%28India%29%28old_numbering%29 ] இந்த பகுதி வழியாக செல்கிறது.
 
== அஞ்சலக எல்லை ==
"https://ta.wikipedia.org/wiki/குனியமுத்தூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது