சகோதரன் அய்யப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''சகோதரன் அய்யப்பன்''' (21 ஆகஸ்ட் 1889 - 6 மார்ச் 1968 ) [[கேரளம்|கேரள மாநிலத்தில்]] வாழ்ந்த சீர்திருத்தவாதியாவார். இவர் ஸ்ரீ [[நாராயண குரு]]வை வெளிப்படையாக விமர்சித்துப் பின்பற்றுபவர்களில் ஒருவராக இருந்துள்ளார். இவர் [[வைப்பீன் தீவு|வைப்பீன்]] தீவில் உள்ள செறாயில் பிறந்தார். அவர் செறாயில், 1917 ஆம் ஆண்டு ஒரு சமபந்தி உணவிற்க்கு ஏற்பாடு செய்துள்ளார். அவர் சகோதர சங்கம் என்றொரு அமைப்பை உருவாக்கினார்.
 
[[பகுப்பு:1889 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சகோதரன்_அய்யப்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது