சத்தம் போடாதே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்
 
நடிகர்கள்
வரிசை 10:
| music = [[யுவன் சங்கர் ராஜா]]
| cinematography = தினேஷ் குமார்
| editing = சதிஷ்சதிuஷ்
| studio =
| distributor =
வரிசை 22:
 
'''சத்தம் போடாதே''' என்பது 2007ஆவது ஆண்டில் [[தமிழ்|தமிழில்]] வெளியான திகில் திரைப்படமாகும். சங்கர், செந்தில்நாதன் ஆகியோர் தயாரித்த இத்திரைப்படத்தை [[வசந்த்]] எழுதி இயக்கியிருந்தார். [[பிரித்விராஜ் சுகுமாரன்|பிரித்விராஜ்]], [[பத்மபிரியா (நடிகை)|பத்மபிரியா]], [[நிதின் சத்யா]] ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும், [[நாசர்]], [[பிரேம்ஜி அமரன்]], [[சுகாசினி]] ஆகியோர் இதர துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். <ref>http://tamil.filmibeat.com/reviews/satham-podathey-review-070918.html </ref>இத்திரைப்படம் ஒரு உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். இப்படமானது, நேர்மையான விமர்சனங்களை பெற்றதுடன் நல்ல வரவேற்பையும் பெற்றது. [[யுவன் சங்கர் ராஜா]] இசையமைப்பில் உருவான இத்திரைப்படம் 14 செப்டம்பர் 2007 அன்று வெளியானது. இத்திரைப்படம் தமிழில் வெளியான நாளன்றே [[மலையாளம்|மலையாளத்தில்]] ''கேகாத சப்தம்'' என்ற பெயரில் வெளியானது.
 
== நடிகர்கள் ==
*[[பிரித்விராஜ் சுகுமாரன்|பிரித்விராஜ்]] - ரவிச்சந்திரன்
*[[பத்மபிரியா (நடிகை)|பத்மபிரியா]] - பாணு
* [[நிதின் சத்யா]] - ரத்னவேல் காளிதாஸ்
* [[சுகாசினி]] - மகப்பேறு நிபுணர்
* [[நாசர்]] - வின்சென்ட் செல்வகுமார்
* [[சிறீமன்]] - காவலர்
* [[பிரேம்ஜி அமரன்]] - ரவிச்சந்திரனின் நண்பர்
* [[ராகவ்]] - பானுமதியின் சகோதரர்
* [[ஜெகன்]] - ஜெகன் (ரத்னவேலுவின் நண்பர்)
* [[கிரேன் மனோகர்]] - ராமச்சந்திரன்
* [[சௌந்தர்யா]] - ராமச்சந்திரனின் தாயார்
* சின்னத்திரை நாகேஷ் - பானுமதியின் தந்தை
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சத்தம்_போடாதே" இலிருந்து மீள்விக்கப்பட்டது