கு. மா. பாலசுப்பிரமணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
1920 இல் [[திருவாரூர்]] அருகேயுள்ள வேளூக்குடியில் பிறந்தார். நான்கு வயதில் தந்தையை இழந்தார். இவரது தாயார் [[தேவாரம்]], [[திருவாசகம்]], பக்திப் பனுவல்களை இசைக்கக்கூடியவராக இருந்தார். தாயைப் போல பிள்ளை என்பதற்கேற்ப தாய் பாடிய பாடல்கள்தான் தனது தமிழார்வத்தையும், இசை வேட்கையையும் தூண்டியதாக கு.மா.பா பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார். திருமதி ஜெயலக்ஷ்மி அவர்களை 1947 ல் திருமணம் செய்து, ஐந்து ஆண் மக்களையும், இரண்டு பெண் மக்களையும் பெற்றார். இவரது இளைய மகன் [[கு.மா.பா. கபிலன்]] ஆவார்.
 
சிலம்புச்செல்வர் [[ம.பொ.சி.]]யின் [[தமிழரசுக் கழகம்|தமிழரசுக் கழகத்தில்]] அரசியல் பணியாற்றியவர். அக்கழகத்தின் பொதுச்செயலாலராகவும் கடமையாற்றியுள்ளார். 1974 முதல் 1980 வரை தமிழக சட்டசபை மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். [[பாரதிதாசன்]] மீது தீவிர அபிமானம் கொண்டிருந்தவர்.
"https://ta.wikipedia.org/wiki/கு._மா._பாலசுப்பிரமணியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது