சாரு நிவேதிதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
|website=www.charuonline.com (தமிழ் வலைத்தளம்), charunivedita.com (ஆங்கில வலைத்தளம்)
}}
 
சாரு நிவேதிதா, பின் நவீனத்துவம் மற்றும் ஆட்டோ ஃபிக்ஷன் பாணியில் எழுதுபவர். இவரது நாவல் ''ஸீரோ டிகிரி'' சர்வதேச விருதான யான் மிஸால்ஸ்கி (Jan Michalski Prize for Literature) விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழ் 2001 - 2010 தசாப்தத்தின் இந்தியாவின் முதன்மை பத்து மனிதர்களில் ஒருவராக இவரைத் தேர்ந்தேடுத்தது. தி இந்து நாளிதழ், தனது தீபாவளி மலரில் தமிழகத்தின் மனதில் பதிந்த முகங்களில் ஒருவராக 2014-ஆம் ஆண்டு இவரைத் தேர்ந்தேடுத்தது. இவருடைய பல கட்டுரைகள், பத்திகள், [[மலையாளம்|மலையாள]] மொழிமாற்றம் செய்யப்பட்டு மலையாள வாசகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அமைப்பைவிட தனி மனிதனும் அவனுடைய உரிமைகளே முக்கியம் என்ற கருத்தை இவரது படைப்புகள் மையமாகக் கொண்டுள்ளன.
அமைப்பைவிட தனி மனிதனும் அவனுடைய உரிமைகளே முக்கியம் என்ற கருத்தை சாரு நிவேதிதாவின் படைப்புகள் முன்வைக்கின்றன. இறுக்கம் மிகுந்த நவீன வாழ்வில் சக மனிதன் மீதும், பிராணிகள் மீதும் இயற்கை மீதும் அன்பைப் போதிப்பவை சாருவின் எழுத்து.
 
சாரு நிவேதிதா, பின் நவீனத்துவம் மற்றும் ஆட்டோ ஃபிக்ஷன் பாணியில் எழுதுபவர். இவரது நாவல் ''ஸீரோ டிகிரி'' சர்வதேச, விருதானஸ்விட்ஸர்லாந்தின் யான் மிஸால்ஸ்கி (Janஇலக்கிய Michalskiவிருதுக்கு Prize2013-ஆம் for Literature) விருதுக்குஆண்டு பரிந்துரைக்கப்பட்டது. எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழ், 2001 - 2010 தசாப்தத்தின் இந்தியாவின் முதன்மை பத்து மனிதர்களில் ஒருவராக இவரைத் தேர்ந்தேடுத்தது. தி இந்து நாளிதழ், தனது தீபாவளி மலரில் தமிழகத்தின் மனதில் பதிந்த முகங்களில் ஒருவராக 2014-ஆம் ஆண்டு இவரைத் தேர்ந்தேடுத்தது. இவருடைய பல கட்டுரைகள், பத்திகள், [[மலையாளம்|மலையாள]] மொழிமாற்றம் செய்யப்பட்டு மலையாள வாசகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அமைப்பைவிட தனி மனிதனும் அவனுடைய உரிமைகளே முக்கியம் என்ற கருத்தை இவரது படைப்புகள் மையமாகக் கொண்டுள்ளன.
 
புதிய எக்ஸைல், ஸீரோ டிகிரி, ராஸ லீலா உள்ளிட்ட நாவல்களையும், கோணல் பக்கங்கள், தப்புத் தாளங்கள், மனம் கொத்திப் பறவை, வேற்றுலகவாசியின் டயரிக்குறிப்புகள் உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகளும் இவர் பெயர் சொல்லும்.
 
==படைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சாரு_நிவேதிதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது