பல்மைரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மேற்சான்றுகள்: *விரிவாக்கம்*
No edit summary
வரிசை 50:
 
இதன் பெயர் [[செமித்திய மொழிகள்|செமித்திய மொழியில்]] {{transl|ar|''தட்மூர்''}} ({{lang-ar|تدمر}}) ஆகும். [[அரமேயம்|அரமேயத்தில்]],<ref name=hillers195>{{cite book|last=Hillers & Cussini|first=Delbert & Eleonora|title=A journey to Palmyra: collected essays to remember Delbert R. Hillers|year=2005|publisher=Brill|isbn=978-90-04-12418-9|pages=195–196|url=http://books.google.com/books?id=oZcr7SzzVYYC&pg=PA195}}</ref> இதன் பொருள் "வெல்ல முடியாத நகரம்" என்பதாகும்.<ref>[http://www.britannica.com/eb/article-9058157/Palmyra Palmyra (Syria) - Britannica Online Encyclopedia] Retrieved 2008-11-16.</ref> இப்பெயருடனான [[பபிலோனியா|பபிலோனிய]] கற்றூண்கள் சிரியாவின் மாரி பகுதியில் கிடைத்துள்ளன. இன்றும் அராபிய மொழியில் இது தட்மூர் என்றே அழைக்கப்படுகின்றது.<ref>{{Cite web |url=http://www.geographic.org/geographic_names/name.php?uni=-3509357&fid=6011&c=syria |title=Tadmor: Syria |work=Geographical Names |accessdate=2011-09-24}}</ref><ref>{{Cite web |url=http://www.geographic.org/geographic_names/name.php?uni=-3510295&fid=6015&c=syria |title=Tedmor: Syria (ancient site) |work=Geographical Names |accessdate=2011-09-24}}</ref>
 
==பல்மைரா நினைவுச்சின்னங்கள் அழிப்புகள்==
சிரியாவில் உள்ள இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால நினைவுச் சின்னங்களை, இசுலாமிய கொள்கைகளுக்கு எதிரான உருவ வழிபாட்டு தலங்கள் எனக்கருதி வெடிகுண்டுகளால் தாக்கி அழித்து வருகின்றனர். அவைகளில் பல்மைராவில் உள்ள இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சிதிலமடைந்த கோயிலும் ஒன்றாகும்.
<ref>[http://edition.cnn.com/2015/08/24/middleeast/syria-isis-palmyra-ruins-temple/ ISIS reported to have blown up ancient temple in Palmyra]</ref>
<ref>[http://www.bbc.com/tamil/global/2015/08/150824_syriapalmyra சிரியாவின் 2000 ஆண்டு பழங்கால கோவிலை "இஸ்லாமிய அரசு அழித்துவிட்டது"]</ref>
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பல்மைரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது