இசுலாமிய அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துப்புரவு
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
 
{{Infobox country
|status = [[List of states with limited recognition|Unrecognized state]]
வரி 8 ⟶ 6:
|map_caption = ஜூன் 2014 அன்றைய நிலவரப்படி கைப்பற்றப்பட்ட நிலப்பகுதி.
|image_flag = Flag of the Islamic State in Iraq and the Levant.svg
|image_coat =Emblem_of_the_Islamic_State_of_Iraq_and_the_LevantEmblem of the Islamic State of Iraq and the Levant.png
|capital = ''அர்-ராக்கா'' (Ar-Raqqa)<ref>{{cite news|publisher=[[Al-Monitor]]|url=http://www.al-monitor.com/pulse/security/2014/06/syria-iraq-isis-invasions-strength.html|title=ISIS on offense in Iraq|date=10 June 2014|accessdate=11 June 2014}}</ref>
|latd=35 |latm=57 |lats= |latNS=N
|longd=39 |longm=1 |longs= |longEW=E
|government_type = இஸ்லாமிய ஆட்சி
|time_zone =
|utc_offset = +3
|official_languages = [[அரபி மொழி]]
}}
'''இசுலாமிய அரசு''' அல்லது '''இராக்கிலும் சாமிலும் இஸ்லாமிய அரசு''' ([[ஆங்கிலம்]]: {{Lang-en|Islamic State in Iraq and the Levant}}, [[அரபி மொழி]]: الدولة الاسلامية في العراق والشام) சுருக்கமாக ISIL அல்லது ''இசிஸ்'' (ISIS) என்று அழைக்கப்படுகிறது. ''இசிஸ்'' இயக்கம் ஓர் ஆயுதம் தாங்கிய தீவிரவாதக் குழு ஆகும். இது [[சிரியா]] மற்றும் [[ஈராக்]]கிலும் [[வடக்கு ஆப்பிரிக்கா|வட ஆபிரிக்கா]], [[மத்திய கிழக்கு நாடுகள்|மத்திய கிழக்காசியா]], [[தெற்காசியா]]<ref name="Pakistani Taliban pledges allegiance to ISIL">{{cite news|title=Pakistan Taliban splinter group vows allegiance to Islamic State|url=http://www.reuters.com/article/2014/11/18/us-pakistan-militants-is-idUSKCN0J20YQ20141118|work=[[Reuters]]|date=18 November 2014|accessdate=19 November 2014}}</ref> போன்ற பிரதேசங்களிலும் இயங்குகிறது. ''இசிஸ்'' இயக்கத்தின் நோக்கம் ஈரான் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய ஓர் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பதாகும்.<ref>http://www.bbc.com/news/world-middle-east-24179084</ref> இக்குழுவானது [[ஈராக் போர்|ஈராக் போரின்]] போது உருவாக்கப்பட்டது. பின்னர் 2004 ஆம் ஆண்டில் ''இசிஸ்'' இயக்கம் [[அல் காயிதா]]வுடன் இணைந்து செயல்பட்டது. இது [[சுன்னி இசுலாம்|சுணி]] இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள ஈராக் பகுதிகளில் ''கலீபா'' ஆட்சியை நிறுவி பின்னர் அவ்வாட்சியை ''சிரியா''வுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு செயற்பட்டு வருகின்றது. 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் [[அல் காயிதா]] ''இசிஸ்'' உடனான தனது தொடர்பை முறித்துக் கொண்டது.<ref>http://www.washingtonpost.com/world/middle_east/al-qaeda-disavows-any-ties-with-radical-islamist-isis-group-in-syria-iraq/2014/02/03/2c9afc3a-8cef-11e3-98ab-fe5228217bd1_story.html</ref> இக்குழுவானது [[அல் காயிதா]]வை விடவும் அபாயகரமான குழு என நிபுணர்கள் கருதுகின்றனர்.<ref>http://www.bbc.co.uk/tamil/global/2014/06/140611_iraq_isis.shtml</ref> மேலும் இவ்வமைப்பிற்கு ஆதரவாக இருப்போம் என [[போகோ அராம்]] தீவிரவாத அமைப்பு அறிவித்துள்ளது.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/world/ஐஎஸ்-அமைப்புக்கு-போகோஹாரம்-ஆதரவு/article6972081.ece | title=ஐஎஸ் அமைப்புக்கு போகோஹாரம் ஆதரவு | publisher='தி இந்து' தமிழ் இணையத்தளம் | accessdate=9 ஏப்ரல் 2015}}</ref>
 
== வெற்றிகள் ==
[[ஈராக் போர்|ஈராக்கியப் போரின்]] உச்சத்தின் போது இக்குழுவானது ஈராக்கின் ''அல் அன்பார்'' (Al Anbar), ''நைனவா'' (Ninawa), ''கிர்குக்'' (Kirkuk) மற்றும் ''சலாஹுத்தீன்'' (Salah ad Din) பகுதியில் பெரும்பான்மையையும் மேலும் ''பாபில்'' (Babil), ''தியாலா'' (Diyala), [[பக்தாத்|பக்தாதின்]] பெரும்பான்மையான பகுதிகள் என்பவற்றிலும் தாக்குதலில் ஈடுபட்டது. இது ''பகுபா''வைத் தனது தலைநகராக அறிவித்துக் கொண்டது.<ref name=autogenerated1>[http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2006/09/10/AR2006091001204.html?nav=rss_email/components "Situation Called Dire in West Iraq".] ''[[The Washington Post]]'', 2006-SEP-10.</ref><ref>[http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2006/11/27/AR2006112701287.html "Anbar Picture Grows Clearer, and Bleaker".] ''The Washington Post'', 28 November 2006</ref><ref>{{cite news|url=http://onthescene.msnbc.com/baghdad/2006/12/reporting_under.html#posts|title=Reporting under al-Qaida control|publisher=MSNBC|date=27 December 2006|accessdate=28 October 2009}}</ref><ref>{{cite news|last=Engel|first=Richard|url=http://worldblog.msnbc.msn.com/archive/2007/01/17/32969.aspx|title=Dangers of the Baghdad plan|publisher=MSNBC|date=17 January 2007|accessdate=28 October 2009}}</ref> ''சிரிய மக்கள் போர்'' தொடக்க காலத்தில் இக்குழுவானது சிரியாவின் ''அர்-ரக்கா'' (Ar-Raqqa), ''அலெப்போ'' (Aleppo) ஆகிய பகுதிகளில் தாக்குதல் நடத்தியது.<ref>{{cite news|title=Iraq jailbreak highlights al-Qaeda affiliate's ascendancy|newspaper=The Washington Post|date=23 July 2013}}</ref><ref>{{cite news|title=Islamic law comes to rebel-held Syria|url=http://www.washingtonpost.com/world/middle_east/islamic-law-comes-to-rebel-held-syria/2013/03/19/b310532e-90af-11e2-bdea-e32ad90da239_print.html|newspaper=The Washington Post|date=23 July 2013}}</ref> அரசு இராணுவ வீரர்களைக் கொன்றது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான பொது மக்களைக் கொன்றதாகவும் ''இசிஸ்'' குழு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.<ref>{{cite web|url=http://www.reuters.com/article/2013/12/11/us-iraq-violence-al-qaeda-idUSBRE9BA0O820131211|title=Al Qaeda tightens grip on western Iraq in bid for Islamic state|date=11 December 2013|accessdate=2 June 2014}}</ref> அமெரிக்கக் கூட்டுப் படைகள் இப்பகுதியில் இருந்த காலகட்டதில் இக்குழுவானது பின்னடைவைச் சந்தித்தது. 2012 ஆம் ஆண்டின் பிறபகுதியில் இக்குழு தனது உறுப்பினர்களின் எண்ணிகையை 2,500 என இரட்டிப்பாக்கியது.<ref name="ucdp.uu.se">[[Uppsala Conflict Data Program]] Conflict Encyclopedia, Iraq, In depth, Continued armed conflict after USA's troop withdrawal from Iraq, http://www.ucdp.uu.se/gpdatabase/gpcountry.php?id=77&regionSelect=10-Middle_East#</ref> சிரியாவின் வட பகுதியில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை இக்குழு பெற்றுள்ளது.
 
== தொடர்புடைய கட்டுரை ==
* [[2014 வட ஈராக் தாக்குதல்]]
* [[அபு பக்கர் அல்-பகதாதி]]
* [[2015 சன்ஆ மசூதிக் குண்டுவெடிப்புகள்]]
 
== பாலியல் அடிமைகள் ==
இக்குழுவானது [[யசீதி மக்கள்|யாசிடி மதப்பிரிவு]]ப் பெண்களை பிடித்து பாலியல் அடிமைகளாக விற்கின்றனர். பன்னிரெண்டு அமெரிக்க டாலர்களுக்குப் பெண்களை பாலியல் அடிமைகளாக விற்கின்றனர். மேலும் இந்த அமைப்பானது "கிறுஸ்தவ மற்றும் யாசிடி பெண்கள் மீது தங்களுக்கு உரிமை உள்ளது" எனும் வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களையும் வினியோகிக்கின்றனர். பூப்பெய்தாதப் பெண்களுடன்கூட அவர்கள் பாலியல் உறவு கொள்ளலாம் என அந்தத் துண்டுப் பிரசுரங்களில் கூறப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக சிக்கிக் கொண்டவர்களில் சிலர் மணிக்கட்டில் வெட்டிக்கொண்டு தற்கொலைக்கும் முயலுகின்றனர்.<ref>http://www.bbc.co.uk/tamil/global/2014/12/141222_yazidi_sexslaves_is</ref><ref>http://www.bbc.com/tamil/global/2015/07/150715_yazidi</ref>
 
== சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் ==
இராக்கிலும் சிரியாவிலும் ஐ எஸ் தீவிரவாத அமைப்பினர் மிகக் கொடூரமான வகையிலான செயல்களை செய்துள்ளனர் என்று தி ஹேகிலுள்ள சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் அரச வழக்கறிஞரான ஃபதௌ பென்சௌடா கூறியுள்ளார்.<ref>{{cite web | url=http://www.bbc.co.uk/tamil/global/2015/04/150408_icc_is | title=ஐ எஸ் தீவிரவாதிகளின் கொடுஞ்செயல்கள் "வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை" | publisher=பிபிசி இணையத்தளம் | accessdate=9 ஏப்ரல் 2015}}</ref>
== வெளி நாட்டை தாக்குதல் ==
அமெரிக்க புலனாய்வுப் பிரிவான (எப்.பி.ஐ) அதிகாரிகள் கூறிய தகவலின் படி [[ஆஸ்திரேலியா]], [[பிரான்ஸ்]] போன்ற நாடுகளில் சமீபத்தில் இவர்கள் தாக்குதல் நடத்தியதுபோல் அமெரிக்கவிலும் தக்குதல் நடத்தலாம் என்று தெரிவித்துள்ளார்கள். <ref>[http://tamil.thehindu.com/world/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article7149921.ece|அமெரிக்காவை தாக்க ஐ.எஸ். தீவிரவாதிகள் சதித் திட்டம்]தி இந்து தமிழ் 28. ஏப்ரல் 2015</ref>
== ஆக்கிரமிப்பு ==
இந்த அமைப்பு 2015 மே மாதம் வரையில் [[ஈராக்]]கின் பலபகுதிகளை பிடித்துள்ளது. மே மாதம் 19 ஆம் திகதி அன்று ஈராக்கின் முக்கிய நகரமான ரமாடி என்ற நகரைப்பிடித்துள்ளது இந்த தீவிரவாத அமைப்பு. <ref>[http://www.bbc.co.uk/tamil/global/2015/05/150518_is_ramadi|பிபிசி தமிழ் பார்த்த நாள் 19 மே 2015]</ref> உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள இந்த அமைப்பு பாக்கிஸ்தானிடமிருந்து அணு ஆயுதத்தை வாங்கப்போவதாகத் தெரிவித்துள்ளது.<ref>[http://tamil.thehindu.com/world/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D/article7238897.ece|பாகிஸ்தானிடமிருந்து முதல் அணு ஆயுதத்தை வாங்குவோம்: ஐ.எஸ்.] தி இந்து தமிழ் 23 மே 2015</ref>
 
== நினைவுச் சின்னங்களை அழித்தல் ==
சிரியாவிலும், ஈராக்கிலும் உள்ள இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால நினைவுச் சின்னங்களை, இசுலாமிய கொள்கைகளுக்கு எதிரான உருவ வழிபாட்டு தலங்கள் எனக்கருதி இசுலாமியத் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளால் தாக்கி அழித்து வருகின்றனர். அவைகளில் [[பல்மைரா]]வில் உள்ள இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சிதிலமடைந்த கோயிலும் ஒன்றாகும்.
<ref>[http://edition.cnn.com/2015/08/24/middleeast/syria-isis-palmyra-ruins-temple/ ISIS reported to have blown up ancient temple in Palmyra]</ref>
<ref>[http://www.bbc.com/tamil/global/2015/08/150824_syriapalmyra சிரியாவின் 2000 ஆண்டு பழங்கால கோவிலை "இஸ்லாமிய அரசு அழித்துவிட்டது"]</ref>
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://tamil.thehindu.com/world/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D/article6236102.ece மதம் மாறு, வரி செலுத்து அல்லது செத்துப்போ! - இராக்கில் மிரட்டும் ஐஎஸ்ஐஎஸ்]
* [http://www.maalaimalar.com/2014/07/25001555/ISIS-jihadists-order-genital-m.html ஈராக்கில் உள்ள பெண்களின் பெண் உறுப்பை சிதைக்க உத்தரவிட்டுள்ள ஜிஹாதிப் போராளிகள்]
வரி 55 ⟶ 53:
* [http://www.bbc.co.uk/tamil/india/2014/12/141212_isistwitter இஸ்லாமிய அரசு தீவிரவாத அமைப்பின் இந்திய தொடர்பு ஆராயப்படுகிறது]
* [http://tamil.thehindu.com/world/%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6969575.ece?homepage=trueஒபாமாவின் தலையை நோக்கி சுட்டிருப்பேன்: ஐ.எஸ். ஆதரவு அமெரிக்க இளைஞர் பேட்டியால் பரபரப்பு]
 
 
[[பகுப்பு:தீவிரவாதி என்று குறிப்பிட்ட அமைப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இசுலாமிய_அரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது