இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்''' (Other Backward Class (OBC)) என்போர் சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கியுள்ளதாக [[இந்திய அரசு]] இனங்கண்டுள்ள பல்வேறு [[சாதி]]<nowiki/>யினரைக் குறிக்கும்.  [[பட்டியல் சாதியினரும்சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினரும்பழங்குடிகள்|பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர்]] என்பது போன்று [[இந்திய மக்கள் தொகை]]யைப் பல்வேறு வகைகளாகப் பகுக்கும் முறைகளில் இதுவும் ஒன்று.
 
1980 இல் [[மண்டல் ஆணைக்குழு]] அளித்த அறிக்கையின் படி, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 52% இருந்தனர். [[இந்திய அரசு]], மண்டல் ஆணைக்குழுவின் பரிந்துரைகளின்படி, கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுப் பணியிடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது.<ref>http://ccis.nic.in/WriteReadData/CircularPortal/D2/D02adm/43011_103_2008-Estt.(Res.).pdf</ref>
"https://ta.wikipedia.org/wiki/இதர_பிற்படுத்தப்பட்ட_வகுப்பினர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது