மரபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
No edit summary
வரிசை 2:
{{தலைப்பை மாற்றுக}}
 
'''பாரம்பரியம்''' (''Heredity'') எனப்படுவது பெற்றோர்கள் அல்லது முன்னோர்களிலிருந்து, [[சந்ததி]]களுக்கு இயல்புகள் கடத்தப்படும் செயல்முறையாகும். சந்ததியின் [[உயிரணு]] அல்லது [[உயிரினம்]] உருவாகும்போதே, பெற்றோர் உயிரணு அல்லது உயிரினத்தில் இருந்து இயல்புகளைப் பெற்றுக் கொள்வது இந்த செயல் முறையினாலேயே ஆகும்.<ref>{{cite journal |author=Sturm RA|author2=Frudakis TN |title=Eye colour: portals into pigmentation genes and ancestry |journal=Trends Genet. |volume=20 |issue=8 |pages=327–32 |date=2004 |pmid=15262401 |doi=10.1016/j.tig.2004.06.010 |ref=harv}}</ref> இந்த பாரம்பரிய செயல்முறையின்போது, [[இயற்கை]]யாகவும், [[சூழல்]] தாக்கத்தினாலும் உயிரினங்களில் வேறுபாடுகளும் தோன்றுவதனால், அவற்றில் புதிய இயல்புகள் உருவாகி புதிய [[இனம் (உயிரியல்)|இனங்களும்]] தோன்றும்.
 
[[உயிரியல்|உயிரியலில்]] பாரம்பரியம் பற்றிய கல்வி [[மரபியல்]] எனப்படும்.
வரிசை 13:
1800 ஆம் ஆண்டுகளில், சில அறிவியலாளர்கள், [[நுண்ணோக்கி]]கள் மூலம் [[நிறப்புரி]]களைக் (''chromosomes'') கண்டறிந்தனர். 1880 ஆம் ஆண்டிலே ஆரம்பித்த சில பரிசோதனைகள் மூலம், Theodor Boveri [[நிறப்புரி]]களுக்கும், பாரம்பரிய இயல்புகளுக்கும் இருக்கக்கூடிய தொடர்பு பற்றி கூறினார். கிரிகோர் மெண்டல் தனது முடிவுகளை விளக்குகையில், உயிரியல் வேறுபாடுகளைப் பாரம்பரிய முறையில் கடத்தும் அலகுகள் உயிரணுக்களில் இருப்பதைக் குறிப்பிட்டிருந்தார். பின்னாளில் அந்த அலகுகளுக்கு [[மரபணு]] (''gene'') எனப் பெயரிடப்பட்டது. கிரிகோர் மெண்டலின் ஆய்வு முடிவுகள் 1901 ஆம் ஆண்டில் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், அதனை அடிப்படையாகக் கொண்டு, Theodor Boveri நிறப்புரிகளுக்கும், பாரம்பரிய இயல்புகளுக்குமிடையிலான தொடர்பை விளக்க முற்பட்டார். அதன் பின்னர், பல அறிவியலாளர்களின் ஆய்வுகள் மூலம், நிறப்புரிகளில் உள்ள மரபணுக்களே பாரம்பரிய இயல்புகளுக்குக் காரணம் என்றும், குறிப்பிட்ட இயல்பைக் கட்டுப்படுத்தும் மரபணுக்கள், குறிப்பிட்ட நிறப்புரிகளில், நிலையான இடங்களைக் ([[மரபணு இருக்கை]]) கொண்டிருக்கிறதென்றும், ஒரு குறிப்பிட்ட மரபணுவில் வெவ்வேறு வடிவங்கள் ([[எதிருரு]]க்கள்) இருக்கிறதென்றும், மரபணுக்களிலுள்ள [[டி.என்.ஏ]] ஒழுங்குபடுத்தப்படும் முறையினால் ஏற்படும் [[குறியாக்க வரிசை]]களில் (coding sequence) உள்ள வேறுபாடுகளே உயிரினத்தின் இயல்புகளில் வேறுபாடுகளைக் கொண்டு வருகின்றதென்றும் அறியப்பட்டது.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
{{Wiktionary}}
*[http://plato.stanford.edu/entries/heredity/ Stanford Encyclopedia of Philosophy entry on Heredity and Heritability]
* [http://embryo.asu.edu/pages/experiments-plant-hybridization-1866-johann-gregor-mendel ""Experiments in Plant Hybridization" (1866), by Johann Gregor Mendel," by A. Andrei at the Embryo Project Encyclopedia]
 
[[பகுப்பு:மரபியல்]]
"https://ta.wikipedia.org/wiki/மரபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது