எண் கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
மேலே தரப்பட்டுள்ள எண்கோட்டின் வரைபடத்தில் -9 முதல் 9 வரையிலான முழுஎண்களுக்கான புள்ளிகள் மட்டுமே காணப்பட்டாலும் இக் கோடு முடிவில்லாமல் இருபுறமும் நீண்டு அனைத்து மெய்யெண்களையும் குறிக்கும். எண்கோடு இரு சமச்சீரான இரு அரைப்பகுதிகளாக எண் [[சுழி]]யால் பிரிக்கப்படுகிறது. சுழிக்கு இடப்புறமுள்ள பகுதி எதிர் எண்களையும், வலப்புறமுள்ள பகுதி நேர் எண்களையும் குறிக்கின்றன.
 
மெய்யெண் கணத்தைப் போலவே மெய்யெண் கோடும் {{math|'''R'''}} அல்லது <math> \mathbb{R} </math> என்ற குறியீட்டால் குறிக்கப்படுகிறது. சிலசமயங்களில் மெய்யெண்கோடானது, ஒருபரிமாண [[யூக்ளிடிய வெளி]] என்பதைக் காட்டுவதற்காக {{math|'''R'''<sup>1</sup>}} எனவும் குறிக்கப்படுகிறது.
 
ஒன்றுக்கொன்று [[சேர்ப்பில்லாக் கணங்கள்|சேர்ப்பிலா]], [[வெற்றுக் கணம்|வெற்றற்ற]] திறந்த மெய்யெண் கோட்டின் [[இடைவெளி (கணிதம்)|இடைவெளிகள்]] [[எண்ணுறுமையும் எண்ணுறாமையும்|
எண்ணுறுமை]] கொண்டவையாக இருக்கும்.
 
 
==வரைதல்==
"https://ta.wikipedia.org/wiki/எண்_கோடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது