கபீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
| occupation = [[நெசவுத் தொழில்நுட்பம்|நெசவு]], புலவர்
}}
[[File:Kabir-stamp-370x630.jpg|thumbnailthumb|150px|right|கபீரின் நினைவாக 1952இல் வெளியிடப்பட்ட அஞ்சல் தலை]]
'''கபீர்''' (''Kabīr'', {{lang-hi|कबीर}}, {{lang-pa|ਕਬੀਰ}}, 1440 – 1518)<ref>[http://www.britannica.com/EBchecked/topic/309270/Kabir Encyclopædia Britannica ]</ref><ref name="GarciaHenderson2002">{{cite book|author1=Carol Henderson Garcia|author2=Carol E. Henderson|title=Culture and Customs of India|url=http://books.google.com/books?id=CaRVePXX6vEC&pg=PA70|accessdate=12 July 2012|year=2002|publisher=Greenwood Publishing Group|isbn=978-0-313-30513-9|pages=70–}}</ref><ref name="Tinker1990">{{cite book|author=Hugh Tinker|title=South Asia: A Short History|url=http://books.google.com/books?id=n5uU2UteUpEC&pg=PA76|accessdate=12 July 2012|year=1990|publisher=University of Hawaii Press|isbn=978-0-8248-1287-4|pages=76–}}</ref><ref name="Narrative Section of a Successful Application">{{cite web|title=Narrative Section of a Successful Application|url=http://www.neh.gov/files/grants/claflin_university_classical_and_contemporary_literature_from_south_asia.pdf|publisher=Claflin University|accessdate=12 July 2012}}</ref> என்பவர் [[இந்தியா]]வின் ஒரு மதகுருவும் புனிதரும் ஆவார். [[இராமனந்தர்இராமாநந்தர்|இராமானந்தரால்]] சீடராக ஏற்றுக் கொள்ளப்பட்டவர். இந்து-முஸ்லிம் சமய ஒற்றுமைக்குப் பெரிதும் பாடுபட்டவர். கடவுளிடம் அன்பு செலுத்துவதே நற்கதி அடைய வழி என்றார். “உண்மையே இயல்பானது. அது எல்லோர் இதயத்திலும் உறைகின்றது. அவ்வுண்மை அன்பினால் வெளிப்படுகிறது” என்ற கருத்தை
உடையவர் “பக்தியை வலியுறுத்தாத சமயம் சமயமன்று” என்றார். காசிக்கருகே ‘லகர்டேலோ’ என்ற ஏரியில் தாமரை மலரிலிருந்த குழந்தையை முஸ்லிம் நெசவாளர் ஒருவர் எடுத்து வளர்த்தார்.
 
 
[[இராமனந்தர்|இராமானந்தரின்]] சீடரான கபீர் இந்தி மொழியில் எழுதிய இரு வரியிலான பாடல்களை 'தோஹே' என்கின்றனர். 'தோ' என்பது இரண்டைக் குறிக்கிறது. இந்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம் கபீரின் பெயரில் சிறந்த நெசவாளருக்கான சந்த் கபீர் விருது வழங்குகிறது. இவரது பெயரில் உத்தரப்பிர்தேசத்தில் சந்த் கபீர் எனும் மாவட்டமும் உள்ளது. <ref>http://www.dinamalar.com/splpart_detail.asp?id=71</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கபீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது