பேச்சு:அனைத்துலக விண்வெளி நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சி பன்னாட்டு
world=உலக; international = பன்னாட்டு; global = அனைத்துலக என்று ஆளலாம்--~~~~
வரிசை 5:
 
அனைத்துலக என்பதை விட பன்னாட்டு என்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன்.Global என்பதற்கு இணையாக அனைத்துலக என்ற சொல்லை பயன்படுத்தலாம். International என்பதற்கு பன்னாட்டு என்பது சரியான சொல்லாக இருக்கும். [[பயனர்:Vinodh.vinodh|வினோத்]] 15:47, 30 நவம்பர் 2007 (UTC)
 
world=உலக; international = பன்னாட்டு; global = அனைத்துலக என்று ஆளலாம்--[[பயனர்:Ravidreams|ரவி]] 18:28, 30 நவம்பர் 2007 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:அனைத்துலக_விண்வெளி_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "அனைத்துலக விண்வெளி நிலையம்" page.