ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விக்கிக்கட்டுரைக்கு ஒவ்வாத உள்ளடக்கங்களைக் நீக்கல்
No edit summary
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
'''ஹாரி பாட்டர் அன்ட் கோப்லட் ஒவ் பயர்''' (''Harry Potter and the Goblet of Fire'') [[ஹாரி பாட்டர்]] புனைவுத்தொடரின் நான்காம் புனைவு நூல் ஆகும். இப்புனைவு பிரித்தானிய எழுத்தாளர் [[ஜே. கே. ரௌலிங்|ஜே. கே. ரோவ்லிங்]] என்பவரால் எழுதப்பட்டு 2000ம் ஆண்டு ஜூலை 8ம் திகதி வெளியிடப்பட்டது. ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் 3 மில்லியன் பிரதிகள் முதல் வாரத்தில் விற்றுத்தீர்ந்தது. இப்புனைவு 2001ல் ஹூகோ விருது பெற்றது. ஹாரி பாட்டர் புனைவுகளில் இவ்விருது பெற்ற ஒரே புனைவு இதுவாகும். 2005 நவம்பர் 15ல் இந்நூல் திரைப்படமாக எடுக்கப்பட்டது.
 
{{குறுங்கட்டுரை}}
[[பகுப்பு:ஹரி பாட்டர்]]