மனிதன் (1987 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வார்ப்புரு இடல்
சி நடிகர்கள்
வரிசை 23:
 
'''மனிதன்''' என்பது 1987ஆவது ஆண்டில் [[எஸ். பி. முத்துராமன்]] இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்படமாகும்]]. இப்படத்தில் [[ரஜினிகாந்த்]], [[ரூபினி (நடிகை)|ரூபினி]], [[ரகுவரன்]], [[ஸ்ரீவித்யா]], [[டெல்லி கணேஷ்]], [[செந்தில்]] ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.<ref name="flixter" /><ref name="fandango" /> [[கவிதாலயா]] நிறுவனம் தயாரித்த இத்திரைப்படம் சிறப்பான வரவேற்பு பெற்ற, 175 நாட்களைத் கடந்து ஓடிய வெற்றித் திரைப்படமாகும். இது ''பிகாரி குன்டா'' என [[இந்தி]]யில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. [[ரூபினி (நடிகை)|ரூபினி]] இந்த திரைப்படத்தின் வாயிலாகவே தமிழ்த் திரைப்படத்துறையில் நடிகையாக அறிமுகமானார். இப்படத்திற்கு [[சந்திரபோஸ் (இசையமைப்பாளர்)|சந்திரபோஸ்]] இசையமைத்திருந்தார்.
 
== நடிகர்கள் ==
* [[ரஜினிகாந்த்]]
* [[ரூபினி (நடிகை)|ரூபினி]]
* [[ரகுவரன்]]
* [[ஸ்ரீவித்யா|சிறீவித்யா]]
* [[ஜெய் கணேஷ்]]
* [[மாதுரி (தமிழ் நடிகை)|மாதுரி]]
* [[வினு சக்ரவர்த்தி]]
* [[சோ. ராமசாமி]]
* [[செந்தில்]]
* ஜி. சீனிவாசன்
* [[டெல்லி கணேஷ்]]
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மனிதன்_(1987_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது