எலினா கார்னரோ பிசுகோபியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 39:
இவர்தான் உயர்கல்விப் பட்டம்பெற்ற முதல் பெண்மணி ஆவார். சில முன்னெடுத்துகாட்டுகளாக [[பீட்ரிசு கலினோ]] and [[ஜூலியானா மோரெல்]] ஆகியோரைக் கூறலாம்.<ref>{{cite book|author=Paul F. Grendler|title=Schools, Seminaries, and Catechetical Instruction, in Catholicism in Early Modern {{refimprove|date=June 2011}}History 1500-1700: A Guide to Research|editor=John W. O'Malley|publisher=Center for Information Research|year=1988|page=328}}</ref>இக்காலத்தில் முனைவர் பட்டம்பெற்ற சிலராக கணிதவியலாளர் [[சோஃபி கோவலவ்சுகியையும்]] வரலாற்றியலாளர் [[சுடெஃபானியா வோலிகாவையும்]], கூறலாம். இவர் இருவரும் 1875இல் பட்டம் பெற்றனர்.<ref>{{cite book|last=Schwartz|first=Agata|title=Shifting Voices: Feminist Thought and Women's Writing in Fin-de-siècle Austria and Hungary|year=2008|publisher=McGill-Queen's Press - MQUP|isbn=9780773532861|pages=248}}</ref>
எலினா ஒரு சிறந்த இசை வல்லுநர். இதைப் பற்றிய அக்கால மரபின் முழுப் ப்லமையையும் பெற்றுத் திகழ்ந்தார். இவர் [[harpsichord]]இலும் [[clavichord]]இலும் யாழ், வயலின் (வீணையைப் போன்றது) ஆகிய அனைத்திலும் வல்லமை பெற்றிருந்தார்.வாழ்நாள் முழுவதிலும் அவற்றைப் பயன்கொண்டார்.
== மேற்கோள்கள் ==
|