இட ஒதுக்கீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 25:
[[பிரேசில்]]: சில பல்கலைகழகங்களில் உடல் ஊனமுற்றவர்களுக்கும், பழங்குடிகளுக்கும்
 
[[===இந்தியாவில் இட ஒதுக்கீடு|இந்தியாவில்]]===
* கல்வி நிலையங்களிலும், அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் வேலை வாய்ப்பில் 50%க்கு மிகாமல், [[பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடிகள்|பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடிகளுக்கு]] முறையே 16.6%ம், 8.6 %ம், [[இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்|இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு]] 27%ம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
 
* முன்னாள் படைவீரர்களுக்கு (Ex_Servicemen) அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவன வேலை வாய்ப்பில் 10% இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.<ref>[http://www.thehindu.com/news/national/reservation-benefits-to-exservicemen/article6321547.ece Ex-Servicemen given extended reservation benefit in civil side employment]</ref>
<ref>[http://persmin.gov.in/DOPT/RTICorner/ProactiveDisclosure/FAQ_ExServiceman.pdf Ex-Servicemen]</ref><ref>http://www.dgrindia.com/jobs_exservicemen.html?officers=1</ref>
 
* தேவையான கல்வித் தகுதி படைத்த பார்வை இல்லாதவர்கள், காது கேளாதவர்கள், உடல் ஊனமுற்றவர்களுக்கு இந்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்பில் தலா ஒரு விழுக்காடு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.<ref>[http://cis-india.org/accessibility/blog/central-government-schemes Central Government Schemes]</ref>
 
== இவற்றையும் பார்க்க: ==
"https://ta.wikipedia.org/wiki/இட_ஒதுக்கீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது